NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 13 February 2015

* வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும்
* வந்தால் போகாதது - புகழ், பழி
* போனால் வராதது - மானம்,உயிர்
* தானாக வருவது - இளமை, முதுமை
* நம்முடன் வருவது - புண்ணியம், பாவம்,
* அடக்க முடியாதது - ஆசை, துக்கம்
* தவிர்க்க முடியாதது - பசி, தாகம்
* நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம், பாசம்
* அழிவை தருவது - பொறாமை, கோபம்
* எல்லோருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு
* கடைத்தேற வழி - உண்மையும்,உழைப்பும்
* ஒருவன் கெடுவது - பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது
* வருவதும் போவதும் - இன்பம், துன்பம்
* மிக மிக ந்ல்ல நாள் - இன்று
* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு
* மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
* மிகக் கொடிய நோய் - பேராசை
* மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
* கீழ்தரமான விஷயம் - பொறாமை
* நம்பக்கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
* செய்யக்கூடாதது - தவறுகள்
* செய்ய வேண்டியது - உதவி
* விலக்க வேண்டியது - விவாதம்
* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு. தகவல்

No comments:

Post a Comment