--> Funny | Whatsapp Useful Messages

Funny

ஒரு அழகான கிராமம்.அந்தக்

கிராமத்தின் தலைவருக்கு ஒரு

பெண் இருந்தாள்..அவளைப் போல்

ஒரு

அழகிய பெண்னை யாரும்

பார்த்ததும் இல்லை

கேட்டதும்

இல்லை.அந்தப் பெண் பக்கத்து

கிராமத்தைச்

சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்

காதலிக்க ஆரம்பித்து

விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த

கிராமமும் அந்தக் காதலை

எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்

வேறு வழி

தெரியாத காதல் ஜோடி ஊரை

விட்டு ஒட

  தீர்மானித்து ஒரு

நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர்.

  உடனே

ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்

தேடியது. இருந்தும் அவர்களால்

கண்டு பிடிக்கவே

முடியவில்லை.

   அதன் பிறகு அவர்கள்

  அந்த்க்

காதலை ஏற்றுக்

  கொள்ள முடிவு

செய்து செய்தித்தாளில்

விளம்பரமும்

கொடுத்தனர்.அதைப்

   பார்த்த

காதல் ஜோடி உடனே ஊர்

திரும்பியது. சந்தோஷப் பட்ட

ஊர்

  மக்கள் அந்தக்

காதல் ஜோடிக்கு பிரமாண்டமான

முறையில்

  திருமணம் செய்ய

முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான

பொருட்களை

  வாங்க

நகரத்திற்குச்

சென்றிருந்தனர்.அப்போது

எதிர்பாராதவிதமாக ஒரு லாரி

மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்

எதிரிலேயே

  உயிர்
   துறந்தான்.

உடனே அந்தப்

  பெண்னும்

  மனநிலை

பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப்

  பிறகு

நினைவு திரும்பிய அந்தப் பெண்

குடும்பத்தினருடன்

  வசித்து

வந்தாள். திடீரென்று ஒரு நாள்

அப்பெண்னின் தாய் ஒரு கனவு

கண்டாள்.

அதில் ஒரு தேவதை தோன்றி அவள்

மகள் அவளுடைய
  காதலன் நினைவாக

வைத்திருக்கும் உடையில்

இருக்கும்

  இரத்த்க் கறையை

உடனே துவைக்க வேண்டும்

என்றது,இல்லா விட்டால்

   மோசமான

விளைவுகள்

ஏற்படும் என்றும் எச்சரிக்கை

செய்தத
  அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே

தேவதை அந்தப் பெண்னின்

தந்தையிடமும் கனவில்

எச்சரித்தது.ஆனால் அவரும்

அதைக் கண்டு

கொள்ளவில்லை

   அடுத்த நாள் அப்பெண்னின்

கனவிலேயே தோன்றி

எச்சரித்தது.அவள் உடனே

தாயிடம் கனவைப் பற்றிக்

கூறினாள். அதன் பிறகே அதன்

முக்கியத்துவம்

உணரப்பட்டது.அவள் தாய்

  அதை

துவைக்கக் கூறினாள்.

உடனே அந்தப் பெண்னும்

   அதைத்

துவைத்தாள்.
  இருந்தும் தேவதை

மறுபடியும் அடுத்த நாள்

கனவில்

வந்து கறை சரியாகப்

  போகவில்லை

என்று

  எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண்

அத்துணியைத்

துவைத்தாள்.இருந்தும்

   கறை

போகவில்லை.

  அடுத்த நாள் காலையில்

அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்

பெண் கதவைத்

திறந்தாள்.அப்போது கனவில்

வரும் அதே பெண் நின்று

கொண்டிருந்தாள். அவள் முகம்

கனவில் வருவதைப்

  போல் கனிவாக

இல்லாமல்

வெளிறிப் போய் இருந்தது.உடனே

இவள் பயத்தினால்
  அலறினாள்.

   அந்தத் தேவதை கோபத்துடன்

கூறியது,"லூசாடி நீ!,

*Rin* powder போடு கறை போயிடும்"

என்றது.

இதைப் படித்ததும் உடனே
   என்னை

உதைக்கத் தோணுமே உங்களுக்கு!

நானே இதை  எனக்கு

அனுப்பியவரைத்

தேடிக்கிட்டு

  இருக்கேன.

COMMENTS

Labels

Latest Post தமிà®´்நாடு செய்திகள் Covid-19 இந்திய செய்திகள் உலக செய்திகள் Update à®…à®±ிந்துகொள்வோà®®் படித்ததில் பிடித்தது விà®´ிப்புணர்வு பொà®´ுதுபோக்கு Election 2021 Today Special வரலாà®±்à®±ில் இன்à®±ு தமிà®´் Shopping Place StartupsZone சட்டம் à®…à®±ிந்துகொள்வோà®®் இன்à®±ைய திà®°ுக்குறள் இன்à®±ைய à®°ாசி பலன்கள் இயற்கை விளையாட்டு செய்திகள் சான்à®±ோà®°் சொà®±்கள் கதைகள் LIVE வேலைவாய்ப்பு செய்திகள் பாà®°்த்ததில் பிடித்தது Devotional உணவே மருந்து Gold and Silver Rate கேண்à®®ின் உணர்à®®ின் இரத்தம் தேவை TAMIL SONG LYRICS சமையல் இன்à®±ைய பஞ்சாà®™்கம் பொன்னியின் செல்வன் SERVICES

[Latest Post]_$type=carousel$sn=0$cols=4$va=0$count=12

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6211,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,à®…à®±ிந்துகொள்வோà®®்,427,ஆன்à®®ீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்à®±ைய திà®°ுக்குறள்,66,இன்à®±ைய பஞ்சாà®™்கம்,10,இன்à®±ைய à®°ாசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாà®®் நண்பர்கள் இயக்கம்,5,கேண்à®®ின் உணர்à®®ின்,18,சட்டம் à®…à®±ிந்துகொள்வோà®®்,68,சமையல்,11,சான்à®±ோà®°் சொà®±்கள்,62,தமிà®´்,99,தமிà®´்நாடு செய்திகள்,2339,தினம் à®’à®°ு திà®°ுà®®ுà®±ை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பாà®°்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொà®´ுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாà®±்à®±ில் இன்à®±ு,108,விà®´ிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: Funny
Funny
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2015/02/funny.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2015/02/funny.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content