--> | Whatsapp Useful Messages

Fb��கடவுளும், திராவிடர் கழக
தமிழனும் - ஒரு உரையாடல்
----------------------------------------------------
(கடவுளை சந்திக்கும் வாய்ப்பு
திராவிடர் கழக தமிழன்
ஒருவனுக்கு கிடைக்கிறது..
எனவே தமிழன் உரையாடலை
துவக்குகிறான் )
தமிழன் : என்ன கடவுளே எப்படி
இருக்கீங்க..
கடவுள் : கடவுளை பார்த்தே எப்படி
இருக்கீங்கவா..
தமிழன் : யாரையும் எதிர்த்து
கேட்கும் துணிவை எங்களுக்கு
பெரியார் போதித்திருக்கிறார்.
கடவுள் : அப்புறம் ஏனப்பா இந்து
மதத்தை மட்டும் எதிர்த்து கேள்வி
கேக்குரீர்கள்.. என் பார்வையில்
அனைத்தும் என்னிடம்
சேருபவையே..
தமிழன் : மூட நம்பிக்கைகளை
எதிர்த்தவர் பெரியார்.. சிலை
வழிபாட்டை எதிர்ப்பவர் பெரியார்..
கடவுள் : அப்புறம் ஏனப்பா
அவருக்கு ஊருக்கு ஊர் சிலை
வச்சிருக்கீங்க..
தமிழன் : நாங்க சிலை
வச்சிருக்கோமே தவிர
வழிபடலையே..
கடவுள் : அப்படியா.. அப்போ அந்த
சிலைக்கு மாலை அணிவிச்சு..
வணக்கமும் வைக்குரீங்களே.. அது
என்ன..
தமிழன் : அது வழிபாடில்லை..
மரியாதை..
கடவுள் : அதையேதான்
இந்துமதத்தில் தினமும்
செய்கிறார்கள். அதையும்
மரியாதை என்று எடுத்துகொள்ள
வேண்டியதுதானே..
தமிழன் : எங்களை குழப்பாதீங்க
கடவுளே.. நாங்க அப்படித்தான்
இந்து மதத்தை எதிர்ப்போம்.
கடவுள் : அது அப்படியே
இருக்கட்டும்.. அந்த பெரியவரை
ஏன் பெரியார் என்று
அழைக்குரீர்கள்??
தமிழன் : அவர் மக்களுக்காக பல
நல்ல அறிவுரைகளை சொல்லி
இருக்கிறார்..
கடவுள் : அப்படியா.. உனக்கு மகன்
இருக்கிறானா தமிழா..
தமிழன் : இருக்கிறான்.
கடவுள் : அவனை தினமும்
குளிக்க சொல்வாயா..
தமிழன் : காலையிலேயே
குளிச்சிடனும்.. இல்லைனா
எனக்கு கோபம் வந்திடும்..
கடவுள் : ஏன் கோபம் வரணும்.. அந்த
பெரியார் பல நாள் குளிக்க
மாட்டாராமே.. அதையே நீங்களும்
பின்பற்றலாமே..
தமிழன் : அது அவருக்கு சரியா
இருக்கும்.. நமக்கு சரி வராது..
கடவுள் : உனக்கு அப்பா
இருக்கிறாரா..
தமிழன் : என்ன பேசுறீங்க
கடவுளே.. அப்பா இல்லாம நான்
எப்படி..
கடவுள் : அவசரபடுறியே.. உன்
அப்பா இப்பொழுது இருக்கிறாரா
என்கிற அர்த்தத்தில் கேட்டேன்.
தமிழன் : அப்படி தெளிவா
கேளுங்க.. என் அப்பா 75 வயசுல
கின்னுன்னு இருக்கிறார்.
கடவுள் : உன் அம்மா இப்பொழுது
இருக்கிறார்களா.
தமிழன் : இல்லை கடவுளே.. அவங்க
போயி பத்து வருஷம் ஆவுது..
கடவுள் : அப்போ உங்கப்பாவுக்கு
ஒரு 20 வயசு பொண்ணா பாத்து
கலியாணம் செய்து
வைக்குரதுதானே..
தமிழன் : எங்கப்பன் உன்கிட்டே
தனக்கு கலியாணம்
வேணுமின்னு கேட்டானா..
வீட்டுக்கு போயி அவனுக்கு
வச்சிக்குறேன்.. 20 வயசு
பொண்ணு கேக்குதா அவனுக்கு..
சாவப்போற வயசுல.. 50 வயசு
குறைச்சலா பொண்ணு
கேக்குதா..மவனே..
கடவுள் : ஏனப்பா கோபம்
வருகிறது.. அந்த பெரியார்
தன்னைவிட 60 வயது குறைந்த
பெண்ணை திருமணம்
செய்துகொண்டபொழுது உனக்கு
இந்த கோபம் வரவில்லையே..
தமிழன் : அது அவர் வீட்டு
சமாச்சாரம்.. பொண்ணு
கொடுத்தவன்தான் கோபப்படனும்..
கடவுள் : உனக்கு தமிழ் மொழி
பிடிக்குமா
தமிழன் : என்ன அப்படி
கேட்டுட்டீங்க.. தமிழ் என் உயிர்..
தமிழ் என் மூச்சு..
கடவுள் : அந்த பெரியார் தமிழை
காட்டு மிராண்டிகள் மொழின்னு
சொன்னாரே.. நீ
காட்டுமிராண்டியா..
கடவுள் : அது சரி.. இப்போ
சொல்லு.. ஒரு ஆள்
குளிக்கிறதில்லை.. 80 வயது
தாண்டியும் திருமண ஆசை
விடவில்லை.. உன் மொழியையும்
குறை சொல்லுகிறார்.. இதை
எல்லாம் ஏற்றுகொள்ளாத நீ, அவர்
ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும்
எதிர்ப்பதை ஏன் ஏற்றுகொண்டாய்.
தமிழன் : ( யோசிக்கிறான்)
கடவுள் : ஒரு குறிப்பிட்ட மதத்தை
மட்டும் எதிர்ப்பதும் மூட
நம்பிக்கைதான். உள்நோக்கத்தோடு
ஒருவன் ஒரு காரியத்தை
செய்யும்பொழுது, அந்த
உள்நோக்கத்தை அறிந்துகொள்ள
முயற்சி செய்.. அதற்குத்தான்,
மனிதர்களுக்கு அறிவை
கொடுத்திருக்கிறேன்.
தமிழன் : கடவுளே.. நான் ஒன்னு
கேக்குறேன்.. பதில் சொல்லு.. நீ
இந்துவா, முஸ்லிமா,
கிறித்துவனா அல்லது
வேறெதுவுமா..
கடவுள் : நான் எதுவுமே இல்லை..
உனக்குள் இருக்கும்
நம்பிக்கைதான் நான்.
ஒவ்வொருவர் ஒரு உருவாக
என்னை நினைக்கிறார்கள்.. நான்
அனைவருக்கும் பொதுவானவன்.
தமிழன் : அப்போ இந்துக்கள் மட்டும்
பல ஆயிரம் கடவுள்களை
வழிபடுகிறார்களே.. அது
தவறுதானே..
கடவுள் : உன் எண்ணம் தவறு
என்றுதான் சொல்வேன்..
ஒவ்வொருவருக்கும் தனி
எண்ணங்கள் உள்ளது. அதன்படி
அவர்கள் வழிபடுகிறார்கள். ஆனால்
அனைத்திலும் இறுதியாக
இருப்பது நானே.. அதனை அவர்கள்
புரிந்துள்ளார்கள்.
தமிழன் : அப்போ அவங்க செய்யும்
பல காரியங்கள் இப்பொழுதைய
நடப்புக்கு ஒத்து
போகவில்லையே.. அது மூட
நம்பிக்கைதானே..
கடவுள் : உன்னை பொருத்தவரை
அப்படி நினைக்கிறாய். ஆனால்
ஏதோ ஒரு காலத்தில் ஒத்து
போனதால்தான் அவர்கள் இன்றும்
அதனை கடைபிடிக்கிறார்கள்
என்று எடுத்துகொள்.
தமிழன் : என்னவோ சாமி..
எனக்கொண்ணும் புரியலை..
நான் கிளம்பனும்.. நாளைக்கு
பெரியார் நினைவுநாள்..
மாலை வாங்கணும்..
கடவுள் : எல்லாவற்றையும்
புரிந்துகொள்ளும் அறிவை நான்
மனிதர்களுக்கு வழங்கவில்லை.. நீ
நினைவுநாள் என்று சொல்வதை,
இந்துக்கள் திவசம் என்று சொல்லி
அவரவர்கேற்ப வழிமுறைகளை
செய்கிறார்கள்.. இது புரிகிறதா.
தமிழன் : அப்போ நாளைக்கு
பெரியாருக்கு திவசமா.. ஐயரை
கூட்டிகிட்டு போயி சாங்கியங்கள்
செய்ய வேண்டுமா..
இதை கேட்ட கடவுள் சிரித்து
கொண்டே மறைந்து விடுகிறார்

COMMENTS

Labels

Latest Post தமிà®´்நாடு செய்திகள் Covid-19 இந்திய செய்திகள் உலக செய்திகள் Update à®…à®±ிந்துகொள்வோà®®் படித்ததில் பிடித்தது விà®´ிப்புணர்வு பொà®´ுதுபோக்கு Election 2021 Today Special வரலாà®±்à®±ில் இன்à®±ு தமிà®´் Shopping Place StartupsZone சட்டம் à®…à®±ிந்துகொள்வோà®®் இன்à®±ைய திà®°ுக்குறள் இன்à®±ைய à®°ாசி பலன்கள் இயற்கை விளையாட்டு செய்திகள் சான்à®±ோà®°் சொà®±்கள் கதைகள் LIVE வேலைவாய்ப்பு செய்திகள் பாà®°்த்ததில் பிடித்தது Devotional உணவே மருந்து Gold and Silver Rate கேண்à®®ின் உணர்à®®ின் இரத்தம் தேவை TAMIL SONG LYRICS சமையல் இன்à®±ைய பஞ்சாà®™்கம் பொன்னியின் செல்வன் SERVICES

[Latest Post]_$type=carousel$sn=0$cols=4$va=0$count=12

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,à®…à®±ிந்துகொள்வோà®®்,427,ஆன்à®®ீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்à®±ைய திà®°ுக்குறள்,66,இன்à®±ைய பஞ்சாà®™்கம்,10,இன்à®±ைய à®°ாசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாà®®் நண்பர்கள் இயக்கம்,5,கேண்à®®ின் உணர்à®®ின்,18,சட்டம் à®…à®±ிந்துகொள்வோà®®்,68,சமையல்,11,சான்à®±ோà®°் சொà®±்கள்,62,தமிà®´்,99,தமிà®´்நாடு செய்திகள்,2341,தினம் à®’à®°ு திà®°ுà®®ுà®±ை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பாà®°்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொà®´ுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாà®±்à®±ில் இன்à®±ு,108,விà®´ிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2015/04/blog-post_26.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2015/04/blog-post_26.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content