வரலாற்றில் இன்றைய நாள் 22.02.2016
1. சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த தினம்(1857)
2. ஸ்பெயின், புளோரிடாவை அமெரிக்காவிற்கு விற்றது(1819)
3. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம்(1732)
4. எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன(1958)
5. வாஷிங்டன் பல்கலைக்கழகம், எலியட் செமினரி என்ற பெயரில் துவங்கப்பட்டது(1853)
6. ஹுமாயூன் , முகலாயப் பேரரசன் இறந்த தினம் (1556)
7. கஸ்தூரிபாய் காந்தி , மகாத்மா காந்தியின் மனைவி இறந்த தினம் (1944)
8. WORLD THINKING DAY
COMMENTS