வரலாற்றில் இன்றைய நாள் 06.03.2016
1. உமர் கயாம், ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்(1079)
2. செர்பியன் ஆட்சி மீண்டும் அமைக்கப்பட்டது(1882)
3. கானா விடுதலை தினம்(1957)
4. ஈரானும் ஈராக்கும் எல்லை தொடர்பான உடன்பாட்டிற்கு வந்தன(1975)
விண்வெளியில் இன்று
1. விண்மீன் மண்டலக் கோள் தேடி 'கெப்ளர் ' (2009)
2009 ஆம் ஆண்டு இதே நாளில் முதல் முறையாகச் சூரிய குடும்பத்திற்கு அப்பால் விண்மீன் மண்டலங்களில் கோள்களைத் தேடும் 'கெப்ளர் ' ஆய்வுத் திட்டத்தின் கீழ் முதல் விண்வெளித் தொலைநோக்கி அமெரிக்காவினால் செலுத்தப் பெற்றது
COMMENTS