வரலாற்றில் இன்றைய நாள் 08.03.2016
01. சர்வதேச மகளிர் தினம்
02. இந்திய விடுதலை போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிறந்த தினம்(1908)
03. ரோமானியா அன்னையர் தினம்
04. அல்பேனியா அன்னையர் தினம்
05. நியூயார்க் பங்குச்சந்தை நிறுவனமயமாக்கப்பட்டது(1817)
06. நடிகர் சந்திரபாபு நினைவு நாள் இன்று
07. ஜொஹான்னெஸ் கெப்ளர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார் (1618)
08. எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது (1957)
09. பாலகங்காதர திலகர் பிறந்த தினம், இந்திய விடுதலை போராட்ட வீரர்
விண்வெளியில் இன்று
1986 ஆம் ஆண்டு இதே நாளில் ' சுயிசெய் ' suisei என்ற விண்கலம் சூரியனை நோக்கிய திசையில் ஹேகியா வால் விண்மீனை 1,51,000 கிலோ மீட்டர் தொலைவில் கடந்து பறந்தது
COMMENTS