வரலாற்றில் இன்றைய நாள் 14.03.2016
01. இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(1879)
02. ஜெர்மன் தத்துவியலாளர் கார்ல் மார்க்ஸ் இறந்த தினம்(1883)
03. அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் இறந்த தினம்(1932)
04. ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் ஒருவர் முதன் முதலாக பயணித்தார்(1995)
05. தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் 1918 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி பிறந்தார்.
06. பை தினம் (π)
புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாள் பை தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி பை தினம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். எனவே மார்ச் 14 ஆம் தேதி பை தினம் கொண்டாடப்படுகிறது. இது மார்ச் 14 ஆம் தேதி 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்தில் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926). பை தினம் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார்.

07. முதல் உலக கணக்கு தினம் 2007 ல் கொண்டாடப்பட்டது
COMMENTS