வரலாற்றில் இன்றைய நாள் 15.03.2016
01. உலக நுகர்வோர் தினம்
02. தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது(1961)
03. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே மெல்பேர்ணில் நடைபெற்றது(1877)
04. முதலாவது இணைய டொமைன்(symbolic.Com) பெயர் பதியப்பட்டது(1985)
05. சூரிய குடும்பத்தில் அதிவேகமான பொருளான 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது(2004)
06. உலக தொடர்பு நாள் (World Contact Day)
07. கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார்
COMMENTS