மாத்தி யோசி"...!
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார், அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .
இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள்... என்றெல்லாம் திட்டி எழுதினார்கள் . பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் .
புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் . பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டு இருந்தது. எல்லோரும் பொறாமையாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது.சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத் தனத்தை திட்டிதீர்த்தனர். விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும் அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே.. என்று கோபத்துடன் கேட்டனர்.
அப்போது திடீரென அந்த பணக்காரர் சொன்னார்.நான் காரை புதைக்கவில்லை யாராவது அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா...,
உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை உணர்த்தவே இப்படி வித்யாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார் . என்ன உண்மை என்றனர் அனைவரும்.
இந்த கார் பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான் இதை புதைக்கிறேன் என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே... நான் உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள் . இதயம் , கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால் என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே...,
லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் .
பழைய விஷயம் தான் அதை மாற்றி யோசித்த அவர் ஆழமாக மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டார்.
படித்ததில் பிடித்தது....
Labels
Latest Post
தமிழ்நாடு செய்திகள்
Covid-19
இந்திய செய்திகள்
உலக செய்திகள்
Update
அறிந்துகொள்வோம்
படித்ததில் பிடித்தது
விழிப்புணர்வு
பொழுதுபோக்கு
Election 2021
Today Special
வரலாற்றில் இன்று
தமிழ்
Shopping Place
StartupsZone
சட்டம் அறிந்துகொள்வோம்
இன்றைய திருக்குறள்
இன்றைய ராசி பலன்கள்
இயற்கை
விளையாட்டு செய்திகள்
சான்றோர் சொற்கள்
கதைகள்
LIVE
வேலைவாய்ப்பு செய்திகள்
பார்த்ததில் பிடித்தது
Devotional
உணவே மருந்து
Gold and Silver Rate
கேண்மின் உணர்மின்
இரத்தம் தேவை
TAMIL SONG LYRICS
சமையல்
இன்றைய பஞ்சாங்கம்
பொன்னியின் செல்வன்
SERVICES
[Latest Post]_$type=carousel$sn=0$cols=4$va=0$count=12
Thenamudhu Foods
100+ Social Counters$type=social_counter
Whatsapp Useful Messages
/fa-clock-o/ WEEK TRENDING$type=list
RECENT WITH THUMBS$type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=4$va=0
- Latest Post
- தமிழ்நாடு செய்திகள்
- Covid-19
- இந்திய செய்திகள்
- உலக செய்திகள்
- Update
- அறிந்துகொள்வோம்
- படித்ததில் பிடித்தது
- விழிப்புணர்வு
- 2
- பொழுதுபோக்கு
- Election 2021
- Today Special
- வரலாற்றில் இன்று
- தமிழ்
- Shopping Place
- StartupsZone
- சட்டம் அறிந்துகொள்வோம்
- இன்றைய திருக்குறள்
- இன்றைய ராசி பலன்கள்
- இயற்கை
- விளையாட்டு செய்திகள்
- சான்றோர் சொற்கள்
- கதைகள்
- ஆன்மீகம்
- LIVE
- வேலைவாய்ப்பு செய்திகள்
- பார்த்ததில் பிடித்தது
- Devotional
- உணவே மருந்து
- Gold and Silver Rate
- கேண்மின் உணர்மின்
- Chandrayaan-3
- Video
- இரத்தம் தேவை
- pmv
- TAMIL SONG LYRICS
- natrinai
- சமையல்
- இன்றைய பஞ்சாங்கம்
- உலக செயதிகள்
- புதுக்கோட்டை செய்திகள்
- RAIL INFO
- kids
- பொன்னியின் செல்வன்
- SERVICES
- கலாம் நண்பர்கள் இயக்கம்
- ISRO UPDATE
- RANGOLI KOLAM DESIGNS
- Election 2024
- KOLAM DESIGNS
- தினம் ஒரு திருமுறை
- நகைச்சுவை
- படித்பிடித்தது
RECENT$type=list-tab$date=0$au=0$c=5
- 2
- Chandrayaan-3
- Covid-19
- Devotional
- Election 2021
- Election 2024
- Gold and Silver Rate
- ISRO UPDATE
- kids
- KOLAM DESIGNS
- Latest Post
- LIVE
- natrinai
- pmv
- RAIL INFO
- RANGOLI KOLAM DESIGNS
- SERVICES
- Shopping Place
- StartupsZone
- TAMIL SONG LYRICS
- Today Special
- Update
- Video
- அறிந்துகொள்வோம்
- ஆன்மீகம்
- இந்திய செய்திகள்
- இயற்கை
- இரத்தம் தேவை
- இன்றைய திருக்குறள்
- இன்றைய பஞ்சாங்கம்
- இன்றைய ராசி பலன்கள்
- உணவே மருந்து
- உலக செயதிகள்
- உலக செய்திகள்
- கதைகள்
- கலாம் நண்பர்கள் இயக்கம்
- கேண்மின் உணர்மின்
- சட்டம் அறிந்துகொள்வோம்
- சமையல்
- சான்றோர் சொற்கள்
- தமிழ்
- தமிழ்நாடு செய்திகள்
- தினம் ஒரு திருமுறை
- நகைச்சுவை
- படித்ததில் பிடித்தது
- படித்பிடித்தது
- பார்த்ததில் பிடித்தது
- புதுக்கோட்டை செய்திகள்
- பொழுதுபோக்கு
- பொன்னியின் செல்வன்
- வரலாற்றில் இன்று
- விழிப்புணர்வு
- விளையாட்டு செய்திகள்
- வேலைவாய்ப்பு செய்திகள்
REPLIES$type=list-tab$com=0$c=4$src=recent-comments
- 2
- Chandrayaan-3
- Covid-19
- Devotional
- Election 2021
- Election 2024
- Gold and Silver Rate
- ISRO UPDATE
- kids
- KOLAM DESIGNS
- Latest Post
- LIVE
- natrinai
- pmv
- RAIL INFO
- RANGOLI KOLAM DESIGNS
- SERVICES
- Shopping Place
- StartupsZone
- TAMIL SONG LYRICS
- Today Special
- Update
- Video
- அறிந்துகொள்வோம்
- ஆன்மீகம்
- இந்திய செய்திகள்
- இயற்கை
- இரத்தம் தேவை
- இன்றைய திருக்குறள்
- இன்றைய பஞ்சாங்கம்
- இன்றைய ராசி பலன்கள்
- உணவே மருந்து
- உலக செயதிகள்
- உலக செய்திகள்
- கதைகள்
- கலாம் நண்பர்கள் இயக்கம்
- கேண்மின் உணர்மின்
- சட்டம் அறிந்துகொள்வோம்
- சமையல்
- சான்றோர் சொற்கள்
- தமிழ்
- தமிழ்நாடு செய்திகள்
- தினம் ஒரு திருமுறை
- நகைச்சுவை
- படித்ததில் பிடித்தது
- படித்பிடித்தது
- பார்த்ததில் பிடித்தது
- புதுக்கோட்டை செய்திகள்
- பொழுதுபோக்கு
- பொன்னியின் செல்வன்
- வரலாற்றில் இன்று
- விழிப்புணர்வு
- விளையாட்டு செய்திகள்
- வேலைவாய்ப்பு செய்திகள்
RANDOM$type=list-tab$date=0$au=0$c=5$src=random-posts
- 2
- Chandrayaan-3
- Covid-19
- Devotional
- Election 2021
- Election 2024
- Gold and Silver Rate
- ISRO UPDATE
- kids
- KOLAM DESIGNS
- Latest Post
- LIVE
- natrinai
- pmv
- RAIL INFO
- RANGOLI KOLAM DESIGNS
- SERVICES
- Shopping Place
- StartupsZone
- TAMIL SONG LYRICS
- Today Special
- Update
- Video
- அறிந்துகொள்வோம்
- ஆன்மீகம்
- இந்திய செய்திகள்
- இயற்கை
- இரத்தம் தேவை
- இன்றைய திருக்குறள்
- இன்றைய பஞ்சாங்கம்
- இன்றைய ராசி பலன்கள்
- உணவே மருந்து
- உலக செயதிகள்
- உலக செய்திகள்
- கதைகள்
- கலாம் நண்பர்கள் இயக்கம்
- கேண்மின் உணர்மின்
- சட்டம் அறிந்துகொள்வோம்
- சமையல்
- சான்றோர் சொற்கள்
- தமிழ்
- தமிழ்நாடு செய்திகள்
- தினம் ஒரு திருமுறை
- நகைச்சுவை
- படித்ததில் பிடித்தது
- படித்பிடித்தது
- பார்த்ததில் பிடித்தது
- புதுக்கோட்டை செய்திகள்
- பொழுதுபோக்கு
- பொன்னியின் செல்வன்
- வரலாற்றில் இன்று
- விழிப்புணர்வு
- விளையாட்டு செய்திகள்
- வேலைவாய்ப்பு செய்திகள்
/fa-fire/ YEAR POPULAR$type=one
-
டெல்டா மாவட்டம் என்றால் என்ன ? கழிமுகம் ( டெல்டா ) என்றால் ஒரு முக்கோண வடிவிலான குறைந்த , தட்டையான நிலப்பரப்பு ஆகும் . அங...
-
மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன! இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....!!! ஆதிதிராவிடர் பட்டியல் ***...
-
கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..? The difference between warranty and guarantee ; கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்...
-
வீட்டின் முன் வளர்க்க கூடாத செடிகள் என்ன வீட்டில் செடி, கொடிகள், மரங்கள் வளர்ப்பது என்பது மிக பெரிய புண்ணியச் செயலாகும். ஒரு மனிதன் தன் வா...
-
மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்கள் தொலைபேசி எண்கள் 1. மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் | தமிழ்நாடு முதலமைச்சர் 2. 94445 2...
Categories
Blog Archive
-
►
2023
(123)
- December (2)
- November (2)
- October (3)
- September (19)
- August (22)
- July (10)
- June (21)
- May (9)
- April (10)
- March (7)
- February (17)
- January (1)
-
►
2022
(309)
- December (8)
- November (26)
- October (10)
- September (12)
- August (29)
- July (73)
- June (18)
- May (11)
- April (25)
- March (41)
- February (39)
- January (17)
-
►
2021
(1663)
- December (26)
- November (143)
- October (84)
- September (153)
- August (236)
- July (207)
- June (186)
- May (479)
- April (77)
- March (56)
- February (7)
- January (9)
-
►
2020
(2501)
- December (21)
- November (53)
- October (90)
- September (254)
- August (361)
- July (547)
- June (461)
- May (618)
- April (83)
- March (4)
- February (6)
- January (3)
-
►
2019
(178)
- December (1)
- October (1)
- September (2)
- August (3)
- July (11)
- June (4)
- May (10)
- April (25)
- March (56)
- February (19)
- January (46)
-
►
2018
(947)
- December (27)
- November (38)
- October (45)
- September (50)
- August (145)
- July (397)
- June (18)
- May (30)
- April (27)
- March (58)
- February (67)
- January (45)
-
►
2017
(359)
- December (19)
- November (29)
- October (30)
- September (16)
- August (31)
- July (17)
- June (70)
- May (62)
- April (23)
- March (20)
- February (15)
- January (27)
-
▼
2016
(291)
- December (34)
- November (5)
- October (4)
- September (4)
- August (20)
- July (6)
- June (29)
- May (28)
- April (26)
- March (89)
- February (41)
- January (5)
COMMENTS