NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 13 May 2016

உங்கள் வாக்குச்சாவடி விவரத்தை எஸ்.எம்.எஸ். மூலம் எளிதில் அறிந்துகொள்ள

உங்கள் வாக்குச்சாவடி விவரத்தை எஸ்.எம்.எஸ். மூலம் எளிதில் அறிந்துகொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது.

அதற்கான எளிய வழி இதுதான்:

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை மட்டும் டைப் செய்து '1950'என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள். உடனே உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வரும்.

அந்தக் குறுந்தகவலில் வாக்காளர் பெயர், பெற்றோர் / பாதுகாவலர் பெயர், முகவரி, சட்டமன்றத் தொகுதி, வாக்குச்சாவடி நிலையம், வாக்களிக்க வேண்டிய இடத்தின் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும்.

இந்த எஸ்.எம்.எஸ். சலுகை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment