NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 6 May 2016

இணையத்தின் அடிமைகள் இப்படி தான் இருப்பாங்க.

காதலை விட மிகுந்த போதை தருவது இணையம்: சரியா இல்லையா? இணையத்தின் அடிமைகள் இப்படி தான் இருப்பாங்க.

*உங்க "புக்மார்க்ஸ்" ஸ மேல இருந்து கீழ வரை ஸ்க்ரோல் பண்ண குறைந்தது 15 நிமிடங்களாவது ஆகும்.

* உங்க அறையை விட்டு வெளிய போறீங்க.. வீட்டில யாரையுமே காணும். எங்க போனாங்க எல்லாரும், எப்போ போனாங்க, என்ன ஆச்சுன்னு புரியாம அம்மா அலைபேசிக்கு அடிச்சு எங்க போனீங்கன்னு கேட்டா, அம்மா சொல்வாங்க " உனட்ட சொல்லிட்டு தானே கிளம்பினோம்ன்னு"

* உங்க நண்பர்கள் எல்லாரோட பெயர்லையும் ஒரு @ குறியீடு நிச்சயமா இருக்கும்.

* எப்போ மின்னஞ்சலை, முகநூலை, வாட்ஸப்பை எடுத்து பார்த்தாலும், எந்த குறுஞ்செய்தியும் புதுசா இருக்காது. ஆனாலும், திரும்ப பார்த்துட்டே இருப்பீங்க.

*அதிகாலை மூணு மணிக்கு கழிப்பறைக்கு போக எழுந்துட்டு, அலைபேசியோட போவீங்க. திரும்ப வந்து நீங்க படுக்கும் போது மணி 6 ஆகி இருக்கும்.

*ஆயிரக்கணக்கான மனிதர்கள் உங்கள சுற்றியே இருப்பாங்க நிழலாக. ஆனா நீங்க சுயநினைவோட இருந்த மாதிரியே இருக்காது.

கரெக்டா இருக்கேன்னு தானே யோசிக்கிறீங்க? ஏன்னா, நான் இப்படித்தான் சுத்திகிட்டு இருக்கேன்...

No comments:

Post a Comment