கனரா பேங்க்
கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள 20 எழுத்தர் பணிகளுக்கு விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
கனரா பேங்க்.
பணியிடம்:
இந்தியா முழுவதும்.
காலியிடங்கள்:
20.
பணிகள்:
1. எழுத்தர், அதிகாரி - 20.
கல்வித்தகுதி:
12 ஆம் வகுப்பு (அ) ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்ற விளையாட்டு வீரராக வேண்டும்.
வயது வரம்பு (01.02.2017 - ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
வயது வரம்பு 18 முதல் 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்புத் தகுதியை முழுமையாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.
ஊதிய அளவு:
1. எழுத்தர் - ரூ. 11,765 - ரூ. 31,540.
2. அதிகாரி - ரூ. 23,700 - ரூ. 42,020.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.canarabank.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 10.03.2017 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
துணை பொது மேலாளர்,
கனரா வங்கி,
தனிநபர் மேலாண்மை பிரிவு,
மனித வளம் பிரிவு,
ஜே.சி.வில்லியம் சாலை,
பெங்களூர் - 560002.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
10.03.2017.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண : http://www.canarabank.com/media/4075/recruitment-of-sportspersons-advertisement-in-english.pdf
விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்ய: http://www.canarabank.com/media/4074/recruitment-of-sportspersons-application-format-bi-lingual.pdf
COMMENTS