தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 6 March 2017

TNPSC Q&A

TNPSC

திறனாய்வு தேர்வு - சதவீதம்
1.ஒரு பொருளின் அடக்க விலையிலிருந்து 50மூ உயர;த்தி அதன் விலை குறிக்கப்படுகிறது. அதில் 60மூ தள்ளுபடி செய்தால் இலாபம் அல்லது நட்டம் சதவீதம் காண்க?

விடை: 10மூ

விளக்கம்:
அடக்க விலை ஸ்ரீ ரூ.100 என்க.
குறித்த விலை ஸ்ரீ அடக்க விலையில் 50மூ அதிகம்
ஸ்ரீ ரூ.150
விற்ற விலை ஸ்ரீ 150-ல் 60மூ தள்ளுபடி
ஸ்ரீ (150 ழூ 60) ஃ 100 ஸ்ரீ ரூ.90
நட்ட சதவீதம் ஸ்ரீ ((100 - 90) ஃ 100) ழூ 100
ஸ்ரீ 10மூ

2. ஒரு பொருளை ரூ.400-க்கு வாங்கி ரூ.500-க்கு விற்றால் கிடைக்கும் லாபம் அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க ?

விடை : 25மூ

விளக்கம் :
லாப சதவீதம் ஸ்ரீ ((விற்ற விலை - வாங்கிய விலை) ஃ வாங்கிய விலை) ழூ 100
ஸ்ரீ ((500 - 400) ஃ 400) ழூ 100 மூ
ஸ்ரீ ((100 ஃ 400) ழூ 100) மூ
ஸ்ரீ 25மூ
பொருளை ரூ.400-க்கு வாங்கி ரூ.500-க்கு விற்றால் 25மூ லாபம் பெறுவார;.

3. வியாபாரி ஒருவர் 100 ஆப்பிள்களை ரூ.350-க்கு வாங்கி அவற்றை ஒரு டஜன் ரூ.48-க்கு விற்;கின்றார் எனில் அவ்வியாபாரி பெறும் லாபம் அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க ?

விடை : (14 ழூ (2ஃ7))மூ

விளக்கம் :
ஒரு ஆப்பிள் வாங்கிய விலை ஸ்ரீ (350 ஃ 100)
ஸ்ரீ ரூ.3.50
ஒரு ஆப்பிள் விற்ற விலை ஸ்ரீ (48 ஃ 12)
ஸ்ரீ ரூ.4
லாபம் ஸ்ரீ விற்ற விலை - வாங்கிய விலை
ஸ்ரீ (4 - 3.50)
ஸ்ரீ ரூ.0.50
லாப சதவீதம் ஸ்ரீ (லாபம் ஃ வாங்கிய விலை) ழூ 100
ஸ்ரீ (0.50 ஃ 3.50) ழூ 100
ஸ்ரீ (0.5 ஃ 3.5) ழூ 100
ஸ்ரீ (5 ஃ 35) ழூ 100
ஸ்ரீ 100 ஃ 7
லாப சதவீதம் ஸ்ரீ (14ழூ(2ஃ7))மூ

TNPSC Tamil. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/YhTxwB

No comments:

Post a Comment