Tuesday, 4 April 2017

தினம் ஒரு திருக்குறள்,

Thirukkural of the Day

3. நீத்தார் பெருமை (The Greatness of Ascetics)

குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து  இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

மு.வ உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

English Meaning:
To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead

No comments:

Post a comment