கட்டுமானப் பொருள்கள் சென்னை விலை விவரம்
மணல், சிமென்ட், ஜல்லி, செங்கல், இரும்புக் கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சம்பள விவரம்.. .
கட்டுமானப் பொருள் விலை
சிமென்ட்
50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.390
50 கிலோ பை (சில்லரை விற்பனை)* ரூ.410
இரும்பு
டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்* ரூ.42,400
டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் * ரூ.40,900
வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்* ரூ.44,400
செங்கல்–மணல்
செங்கல் (3000 எண்ணிக்கை*) ரூ.17,000
ஆற்று மணல் (ஒரு கன அடி) ரூ.50 முதல் ரூ.55 வரை
ஜல்லிக்கல் (ஒரு கன அடி)
12 மி.மீ. ரூ. 28
20 மி.மீ. ரூ. 35
40 மி.மீ. ரூ. 30
இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை
கிரேடு 80/100 (வி.ஜி.10) ரூ.36,557
கிரேடு 60/70 (வி.ஜி.30) ரூ.37,518
கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)
கொத்தனார் ரூ.550 முதல் 650 வரை
சித்தாள் ஆண் ரூ.400 முதல் 450 வரை
சித்தாள் பெண் ரூ.300 முதல் 350 வரை
பெயிண்டர்/பிளம்பர் ரூ.500 முதல் 550 வரை
கார்பெண்டர் ரூ.550 முதல் 650 வரை
(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 22–4–2015 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)
* கடந்த வாரம் 8 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி ரூ.42,800–க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.42,400 ஆக குறைந்துள்ளது.
* கடந்த வாரம் 10–25 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி விலை ரூ.41,300 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.40,900 ஆக விற்பனையாகிறது.
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call : 98417 43850
www.buildersline.in
COMMENTS