+2 தேர்வு முடிவுகள் விவரம்:-
_+2 தேர்வு முடிவுகள் வெளியீடு_
*இதில் பாடம் வாரியாக 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களை பார்க்கலாம்.*
_மொழிப்பாடத்தில் ஒருவர் கூட 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை._
*மற்ற பாடங்களின் விபரம்...*
_இயற்பியல் - 187_
_பேர்வேதியல் - 1123_
_பேர்உயிரியல் - 221_
_பேர் தாவரவியல் - 22_
_பேர்விலங்கியல் - 4_
_பேர்கணிதம் - 3,656_
_பேர்புள்ளியல் - 68_
_பேர்நுண் உயிரியல் - 5_
_பேர்கம்யூட்டர் சயின்ஸ் - 1,647_
_பேர்வணிகவியல் - 8,301_
_பேர்கணக்கு பதிவியல் - 5,597_
_பேர்வணிக கணிதம் -2,551_
_பேர்வரலாறு - 336_
_பேர்பொருளாதாரம் -1,717_
*#+2 #Exam #Results
COMMENTS