*தமிழ் :69 பேர் 100/100*
*ஆங்கிலம்: யாரும் இல்லை*
*கணிதம் 13759*
*அறிவியல் 100/100 - 17481*
*சமூக அறிவியல் 100/100 -61115*
*1557 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி*
*அரசு பள்ளி மாணவர்கள் 91.59 சதவிகித தேர்ச்சி பெற்று உள்ளன.*
*481 மதிப்பெண்களுக்கு மேல் 38,611 மாணவர்கள் பெற்று உள்ளனர்.*
*98. 54 சதவீத தனியார் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி*
*அரசு பள்ளி மாணவர்கள் 91.59 சதவிகித தேர்ச்சி பெற்று உள்ளன.*
*தமிழில் 69 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்; ஆங்கில பாடத்தில் யாரும் முழு மதிப்பு பெறவில்லை*
*நாமக்கல் காமராஜ் பள்ளி மாணவி தர்ஷினி 500-க்கு 498 மதிப்பெண் பெற்றார்.*
10ஆம் வகுப்பு தேர்ச்சியில் கடைசி 32ஆவது இடம் திருவள்ளூர் மாவட்டம் 84 31 %
31 ஆவது இடம் கடலூர் மாவட்டம் 84.81%
30 ஆவது இடம் வேலூர் மாவட்டம் 85.98%
25 ஆவது இடத்தில் திமலை மற்றும் அரியலூர் மாவட்டங்கள் 90.73%
COMMENTS