வெளிநாடுகளில் இருந்து 💸பணம் அனுப்புவோர் 📜பட்டியலில் 🇮🇳இந்தியா முதலிடம்
✈வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு 💸பணம் அனுப்புபவர்கள் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்👍. உலகம் முழுவதும் பணி வாய்ப்புகளை தேடி செல்பவர்கள், அங்கு சம்பாதிக்கும் பணத்தை தாய்நாட்டிலுள்ள தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பி வருகிறார்கள்😳. அந்த வகையில், உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 550 கோடி ரூபாய் (62.7பில்லியன்💵) அனுப்பி வைத்துள்ளனர்😱. இதனால், வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது😯. இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தை சீனர்கள் பிடித்துள்ளனர்👍. அவர்கள் தங்கள் நாட்டிற்கு, 3 லட்சத்து 96 ஆயிரத்து 500 கோடி ரூபாய் (61 பில்லியன்💵) அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது😯.
COMMENTS