--> ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படும் தெரியுமா? | Whatsapp Useful Messages

ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படும் தெரியுமா?

ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படும் தெரியுமா?

தமிழக ஓட்டுக்கள் எவ்வளவு?

🔻நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள்.
அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

🔻இதில் நாடாளுமன்றத்தில் நியமிக்கப்படும் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்களுக்கு வாக்குரிமை இல்லை. (உதாரணமாக, சச்சின் டெண்டுல்கர், ரேகா, நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள், மேலும், உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் எம்.எல்.சி.க்கள் (சட்டப்பேரவை மேலவை) இருப்பார்கள் அவர்களால் வாக்களிக்க முடியாது!)

🔻நாடு முழுவதும் 4 ஆயிரத்து 114 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 776 எம்.பி-க்கள் உள்ளனர்.
இவர்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம்.

🔻1971-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளுக்கு மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு #எம்.பி-யின் வாக்கு மதிப்பு 708 ஆகும்.

🔻#எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு, என்பது ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப மாறுபடும். அதாவது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் போதும் அங்கு எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பும் அதிமாக இருக்கும்.

🔻நாட்டில் உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்புதான் மிக அதிகமாகும். 208 ஆகும். குறைவான மதிப்பு கொண்டது சிக்கிம் ஆகும். அந்த மாநில எம்.எல்.ஏ-வின் வாக்குமதிப்பு 7.

🔻தமிழக எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பு, 176 புள்ளிகளாகும்.
இதன்படி 776 எம்.பி-க்களின் ஒட்டு மொத்த வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408 ஆகும். நாட்டில் உள்ள ஒட்டுமொத்த 4 ஆயிரத்து 114 எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 474 ஆகும்.
தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களின்  வாக்குகளின் மதிப்பு 41 ஆயிரத்து 184 என்பது குறிப்படத்தக்கது.

🔻50 சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படுவார்.

🔻(5,49,408 5,59,474=10,98,882) மொத்தமுள்ள 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 வாக்குகளில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 வாக்குகள் பெறுவோர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6212,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2340,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படும் தெரியுமா?
ஜனாதிபதி தேர்தல் எப்படி நடத்தப்படும் தெரியுமா?
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2017/06/blog-post_94.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2017/06/blog-post_94.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content