இன்றைய திருக்குறள் ( Thirukkural of the Day)
*அதிகாரம் 12. நடுவு நிலைமை (Impartiality)*
*குறள் 117:*
கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
*மு.வ உரை:*
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
*English Meaning:*
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity
No comments:
Post a Comment