*நீல வண்ணத்தில் வருகிறது புது 💸50 ரூபாய் நோட்டுகள்👍*
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பழைய 💸500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது🚫 என்று 🏛மத்திய அரசு அறிவித்ததை🔈 அடுத்து, வண்ணமயமான புது 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது👍. அதனை அடுத்து தற்போது புது 50 ரூபாய் நோட்டுகள் நீல வண்ணத்தில் அச்சிடப்படவுள்ளது என்று 🏦ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது😯. தற்போது புழக்கத்தில் உள்ள 2000ரூபாய் நோட்டுகள் இளம் சிவப்பு வண்ணத்திலும், சாம்பல் நிற வண்ணத்தில் 500 ரூபாய் நோட்டுக்களும் அச்சிடப்பட்டு வருகிறது👍. அந்த வரிசையில், நீல வண்ணத்தில் புதிய, 50 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது என்றும், இந்த நோட்டின் பின்புறத்தில், தென் மாநில கோவில் படம் இடம் பெறும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது😯.
COMMENTS