30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'மை டியர் லிசா'
30 வருடங்களுக்கு முன்பு, ⭐நிழல்கள் ரவி, மனோரமா, சாதனா, ஷாரி ஆகியோர் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான படம் 🎥‘மை டியர் லிசா’. இது அந்த காலத்தில் ஹாரர் பிலிம் என்ற வகையில் பெரும் வரவேற்பை பெற்றது👏. தற்போது அதே பெயரில் ⭐விஜய் வசந்த் நடிப்பில் ஒரு திகில் படம் உருவாகி வருகிறது😱. அதற்கு 🎥'மை டியர் லிசா' என்று பெயரிட்டுள்ளார்கள்😯. 🎬ரஞ்சன் கிருஷ்ணதேவன் இயக்கி உள்ள இந்த படத்தின் 📷பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது😍. இதில் ⭐விஜய் வசந்த்க்கு ஜோடியாக 💃சாந்தினி நடித்துள்ளார்😯. மேலும், ஆடுகளம் நரேன், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்👍. மேலும், இப்படத்திற்கு 🎹டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார்👍.
COMMENTS