தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 9 October 2017

நற்றிணையின் சரவெடி

*நற்றிணையின் சரவெடி*
💥
எதிர்வரும் தீபாவளி அன்று நமது நற்றிணையில்  நாள் முழுதும் வெடிக்கவிருக்கும் *சரவெடி* நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற ஓர் அரிய வாய்ப்பு.
💥
இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு கவிதை, சிறுகதை, நகைச்சுவை, பாட்டு, துணுக்குகள் மற்றும்  பல பயனுள்ள தகவல்களை அனுப்பலாம்.
💥
தங்கள் பெயர் மற்றும் ஊரைக் கூறிவிட்டு 3 நிமிடங்களுக்கு மிகாமல் தங்கள் குரலில் பதிவு செய்து வாட்ஸப் வழியாக 8220999799 என்ற எண்ணுக்கு அனுப்பி வையுங்கள்.
💥
ஒரு நபர் அதிகபட்சம் 5 பதிவுகள் வரை அனுப்பலாம்.
💥
*பதிவுகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 13.10.2017.*
🎁🎁🎁🎁🎁🎁🎁

https://www.youtube.com/channel/UC-lBjCTy0q3DFPtMG8XTVeQ

No comments:

Post a Comment