வாட்ஸ்அப்.பில் கோளாறு-மன்னிப்பு கோரிய நிறுவனம்
இந்தியா, இங்கிலாந்து உட்பட பல்வேறு ✈நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் அப்ளிகேஷன் இன்று மதியம் 1 மணி முதல் சரியாக வேலை செய்யவில்லை😯. இதனால், பலரும் 💻ட்விட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் இந்த கோளாறு குறித்து புகார் அளித்தனர்😯. இதன்பிறகு, ஒரு மணிநேரம் கழித்து அந்த கோளாறு சரிசெய்யப்பட்டது👍. அதில் சில தொழில்நுட்பக் கோளாறு😳 காரணமாக வாட்ஸ் அப் அப்பிளிகேசன் சுமார் 1 மணிநேரம் வரை இயங்கவில்லை😟 என்று வாட்ஸ் அப் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் 🙏மன்னிப்பு கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😯.
COMMENTS