தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 31 January 2018

50 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

50 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

திருச்சியில் இருந்து நேற்று இரவு மலேசியா செல்லவிருந்த ஏர் மலிண்டோ விமானத்தில் செல்லவிருந்த பயணிகளிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்து மலேசியாவிற்கு கடத்தவிருந்த 50 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜீம் நாகூர்கான் என்பவர், 80 டிபன் பாக்ஸ்களில் 10 கிலோ எடையுள்ள சூடோஎபிட்ரைன் என்னும் போதை பொருளை வைத்திருந்ததது கண்டறியப்பட்டது. தற்போது அஜீம் நாகூர்கானை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment