தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 18 March 2018

சசிகலா கணவர் ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்

சசிகலா கணவர் ம.நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்

தனியார் மருத்துவமனையில்🏥 சிகிச்சை பெறும் சசிகலா கணவர் ம.நடராஜன்👨 கவலைக்கிடமாக உள்ளார். செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை😟 அளிப்பதாக குளோபல் மருத்துவமனை🏥 அறிக்கை வெளியிட்டுள்ளது 📄. மேலும், நுரையீரல் தொற்று காரணமாக நடராஜன் அவசர சிகிச்சை😯 பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்🔊. இவரை பார்க்க சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து⛓ பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment