'கோலமாவு கோகிலா'-நயன்தாரா ஜோடியாக அனிருத்
🎬நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 💃நயன்தாரா நடித்து வரும் படம் 🎥'கோலமாவு கோகிலா'. 💸லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இசையினை 🎹அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார்👍. இப்படத்தின் 📷பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 🎼சிங்கிள் டிராக் ஒன்றும் அண்மையில் வெளியிடப்பட்டு நல்ல வவேற்பினை பெற்றுள்ளது👏. இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி, இதில் கெஸ்ட் ரோலில் 🎹அனிருத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது🙄. அதில் 💃நயன்தாராவிற்கு ஜோடியாக வருவது போல் அவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும்😍 என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது🔈.
COMMENTS