#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 14 March 2018

ஸ்டீபன் ஹாக்கிங்குக்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டின்னுக்கும் உள்ள ஒற்றுமை!!

ஸ்டீபன் ஹாக்கிங்குக்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டின்னுக்கும் உள்ள ஒற்றுமை!!

இருவருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.

இரண்டு பேரும் இல்லையென்றால் இன்றைய அறிவியலை நாம் நினைத்து கூட பார்த்து இருக்க முடியாது.

ஐன்ஸ்டினை பள்ளியில் முட்டாள் என்றுதான் அழைப்பார்கள். அவரைப்போலவே இருந்ததால் ஹாக்கிங்கை ஐன்ஸ்டின் என்று அழைத்து வந்தார்கள். அந்த அளவிற்கு இவர்களுக்குள் பல விஷயங்கள் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. இப்போது மரணத்திலும் கூட சில ஒற்றுமைகள் இருக்கிறது.

பிறந்தது / இறப்பு :- ஐன்ஸ்டின் பிறந்த தேதியில் தான் ஹாக்கிங் மரணம் அடைந்து இருக்கிறார். ஐன்ஸ்டின் 1879 மார்ச் 14ல் பிறந்தார். தற்போது 2018 மார்ச் 14ல் ஹாக்கிங் மரணம் அடைந்து இருக்கிறார்.

வயது :- இருவருக்கும் மூளை ரீதியான பிரச்சனை இருந்தது. ஹாக்கிங் மூளை நரம்பியல் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டார். ஐன்ஸ்டின் ஆட்டிசம் காரணமாக பாதிக்கப்பட்டார். இருவரும் இறந்தது 76 வயதில்தான்.

மனைவிகள் :- இருவருக்கும் இரண்டு மனைவிகள் இருந்துள்ளார்கள். ஐன்ஸ்டின் தனது முதல் மனைவி மிலேவா மாரிக்கை விவாகரத்து செய்துவிட்டு அந்த பெண்ணின் தங்கை எல்சா லொவெந்தாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் ஹாக்கிங் தனது மனைவி ஜேனை விவாகரத்து செய்துவிட்டு அந்த பெண்ணின் தங்கை எலைன் மாசனை திருமணம் செய்து கொண்டார்.

அவர் தான் இவர் இருவரது ஐக்யூவும் 160க்கும் அதிகம். ஹாக்கிங் வாழ்ந்த காலத்தில் அவரை பல பேர் ஐன்ஸ்டினின் அவதாரம் என்று கூறி வந்தார்கள்.

ஆனால் பல முறை தானும் அவரும் வேறு வேறு என்று ஹாக்கிங் நிரூபித்து இருக்கிறார்.

இன்று காலமான (14/03/2018) திரு.ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுக்கு whatsappuseful.blogspot.in சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்ளுவோம்.

No comments:

Post a Comment