NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 17 March 2018

Jioவின் உண்மை முகம் விரைவில் வரும்

தமிழகத்தின் தலைச்சிறந்த
நெட்வொர்க் என மார்தட்டிக்கொண்டும் சிறப்பாய் செயல்பட்டுக்கொண்டிருந்த எல்லா தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளையும் JIO தனது எண்ணிலடங்கா ஆஃபர்களையும் நெட்வொர்க் ப்ளான் சலுகையென அள்ளிவீசி எல்லா நெட்வொர்க்களையும் இழுத்து மூடி நாமம் சாத்த வைத்து விட்டது
.
இதன் விபரீதம் நமக்குப் புரியவில்லை இப்போதைக்கு புரியவும் செய்யாது இப்போதைக்கு கிடைக்கும் ஆஃபர் சலுகையென நம்பி நாமும் #ஜியோவில் இணைந்து கொண்டோம்
.
நிச்சயமாக #ஜியோ தனது சர்வாதிகார செயல்பாட்டால் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் இந்தியாவை விட்டு அழித்தெரியும் நிச்சயம் அது நமக்கு சாதகமானது அல்ல அங்கு தான் விபரீதமே தொடங்கும் அன்றைய நாளில் மொபைல் நெட்வொர்க் கொடுக்கக்கூடிய ஒரே நிறுவனம் #ஜியோவாகத்தான் இருக்கும்
.
நமக்கு வேறு வழியோ வாய்ப்போ இருக்காது நாம் #ஜியோவை வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வரும் மொபைல் நெட்வொர்க் இல்லாத ஊரும் சரி ஊர்மக்களும் நிச்சயமாக இருக்க மாட்டார்கள் #ஜியோ அங்கு தான் தன் வர்த்தக யுக்திகளை வெளிப்படுத்தும் வாங்கியே தீர வேண்டுமென்ற கட்டாயத்தில் நாமும் இருப்போம்
.
இது தான் ப்ளான் இவ்வளவு தான் சலுகையென #ஜியோ நிபந்தனையோடு கட்டணத்தை நிர்ணயிக்கும் அது 1000 ரூபாய்க்கு 1GB. ஆகக் கூட இருக்கலாம் அல்லது அதைவிடக் குறைவான சலுகையாகக் கூட இருக்கலாம் சலுகை ஆஃபர் என இன்றைய நிலையில் நம் கண்ணை கட்டிவைத்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது #ஜியோ
.
ஆனால் எப்படியும் கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தே தீரும்
எனச் சொல்லலாம் #ஜியோ நம் குரல்வளையை நெறிக்கும் நாட்கள் தொலைவில் இல்லை புறமுதுகில் தாக்கம் கண்டு வெளியேறியிருக்கும் எல்லா நெட்வொர்க்குகளும் தொடக்கத்தில் இன்டர்நெட் பேக்குககளை அறிமுகம் செய்து
வைத்து நமக்கெல்லாம் உதவியாக இருந்தவையே
.

No comments:

Post a Comment