Sunday, 8 April 2018

'2.0’ படத்தில் உபயோகித்த பொருட்கள்💸 விற்பனையா⁉

'2.0’ படத்தில் உபயோகித்த பொருட்கள்💸 விற்பனையா⁉

பிரபல லைகா நிறுவனம்💸 ஒரு புதிய விளம்பர யுக்தியை கையில்👏 எடுத்துள்ளது.ரஜினி😎 நடித்து வரும் ‘2.0’ படத்தில் உபயோகித்த பொருட்கள் மற்றும் டி-சர்ட்👕 ஆகியவற்றை 💸விற்பனை செய்யவுள்ளது லைகா நிறுவனம்🏢. இதன்முலம் ரசிகர்கள் 👥 கவரப்படுவார்கள் 😍என நம்புகிறது லைகா நிறுவனம். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி🗣 தீபாவளிக்கு படத்தை வெளியிட முயற்சிகள்🎥 நடந்து வருகிறது.

No comments:

Post a comment