தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 22 May 2018

இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஜூன் 2வது வாரத்தில் ஆட்கள் தேர்வு நடக்கிறது.

"இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஜூன் 2வது வாரத்தில் ஆட்கள் தேர்வு நடக்கிறது. இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் முகாம் வருகிற ஜூன் இரண்டாம் வாரத்தில் தஞ்சாவூரில் நடக்கிறது. இம்முகாமில் 03.01.1998 முதல் 02.01.2002 வரை பிறந்த ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு சலுகை ஏதும் கிடையாது. இந்தத்தேர்விற்கு கல்வித்தகுதியாக பிளஸ்2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
மேலும், ஆங்கில பாடத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை சம்பளம் ரூ.21,700 மற்றும் இதர படிகளும் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் ரூ.14,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த ஏர்மேன் முகாமில் கலந்து கொள்ளும் முன்பே விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலும் விபரங்களை www.airmenselection.gov.in அல்லது www.airmenselection.cdac.in என்ற " - தஞ்சாவூரில் நடக்கிறது இந்திய விமானப்படைக்கு ஜூனில் ஆள்தேர்வு

No comments:

Post a Comment