https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 1 July 2018

இன்றைய முக்கியமான செய்தி தொகுப்பு 01.07.2018

இன்றைய முக்கியமான செய்தி தொகுப்பு                                                                   📌குடியிருப்பு, தொழிற்சாலை கழிவு கலப்பு மணலி ஏரியை தூர்வார வேண்டும்: பொது நலச் சங்கம் கோரிக்கை
📌கடலூர் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி

📌வேலூர் அருகே விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்வர் உதவி

📌மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை

📌திண்டிவனம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

📌அரசின் கொள்கை முடிவு என்பதால் ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் உறுதி

📌கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

📌ஜூலை 28 முதல் தூத்துக்குடி- சென்னை கூடுதல் விமான சேவை

📌காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்

📌வேலூர் அருகே மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி 11 வயது சிறுமி பலி

📌பெரம்பலூர் அருகே பரவலான மழை : பொது மக்கள் மகிழ்ச்சி

📌காஞ்சிபுரம் அருகே 52 சவரன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை

📌குறைந்த கட்டணத்தில் உயர் கல்வியை அளிக்க அரசு நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

📌திருச்சி அருகே டயர் வெடித்து கார் மரத்தில் மோதி விபத்து : 2 பேர் பலி
📌ஒரு அடிப்படை வசதியும் இல்லாத ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகம்

📌பெரும்பாறை- தாண்டிக்குடி மலைச்சாலையில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

📌சேறும் சகதியுமான பூங்கா மைதானம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

📌வ.உ.சி.பூங்காவில் மலைபோல குவியும் குப்பை

📌தீவன தட்டுப்பாடு குறைந்ததால் விலை போகாமல் காய்ந்து கிடக்கும் மக்காச்சோளம்
📌சுகாதாரக்கேட்டை உருவாக்கும் ஏவிஎம் கால்வாய் கேரளாவை போல் நீர்வழி போக்குவரத்து தொடங்குமா அரசு?

📌அரசை நம்பி பலனில்லை சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரி விவசாயிகள் அசத்தல்

📌8 வழிச்சாலைகளுக்கு நிலம் தர சேலம் குள்ளம்பட்டி விவசாயிகள் கடும் எதிர்ப்பு போராட்டம்

📌அழிகிறது குறுந்தொழில் பறிபோன ஜாப் ஆர்டர் மீண்டும் வருமா?

📌உயர்ந்து கொண்டே போகும் டீசல் விலை லாரி தொழிலில் அதிகரிக்கும் நெருக்கடிகள்

📌5 முறை உடைந்தும் அதிகாரிகள் பாராமுகம் குற்றுயிராக கிடக்குது                 📌குடகனாறு அணை
கிருஷ்ணகிரி அருகே 70 ஜோடிகளுக்கு முதலவர் , துணை முதல்வர் தலைமையில் திருமணம்
📌திண்டுக்கல் அருகே அணையில் மூழ்கி இளைஞர் பலி

📌வால்பாறை அருகே 3 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சோலையாறு அணை : விவசயிகள் மகிழ்ச்சி

📌சேலம் -சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் மக்கள் கருத்து வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

📌சாயல்குடி அருகே அமிலக்கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் : வட்டாட்சியர் முத்துலட்சுமி ஆய்வு நடவடிக்கை

📌ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் கடம்பூர் ராஜீ

📌ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

📌மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

📌பொறியியல் படிக்க பணம் இல்லாததால் பெற்றோருடன் விஷம் குடித்த மாணவி: தந்தை பலி: தாய், மகள் கவலைக்கிடம்

📌சிவகங்கைக்கு பெருமை சேர்க்கும் யானை கட்டி போரடித்து பசி போக்கிய நெற்களஞ்சியம்: இயற்கை குளிர்சாதன முறையில் அமைக்கப்பட்டது

📌தமிழக சிறைகளில் இருந்து 726 நன்னடத்தை கைதிகள் விடுவிப்பு நிறுத்தம்

📌அரசு உத்தரவையும் மீறி டியூசனுக்கு கட்டாயப்படுத்தும் ஆசிரியர்கள் மதிப்பெண் பயத்தால் சேரும் மாணவர்கள்

📌தமிழகத்தில் 5 மண்டலங்களில் காலியாக உள்ள இணை இயக்குநர் பதவிக்கு முட்டி மோதும் அரசு கல்லூரி முதல்வர்கள்

📌தமிழகம் முழுவதும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு 600 கோடி பாக்கி வைத்துள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள்➖
நன்றிதினகரன்                            ➖➖➖➖➖➖➖➖                           🅱NEWS *NationalNews*

🔹Mumbai's Victorian Gothic and Art Deco buildings declared World Heritage

🔹CJI lays foundation stone for permanent campus of Law University

🔹Govt to link 22,000 rural markets to e-NAM portal

🔹Record 1 lakh 75 thousand Indians going for Haj this year: Naqvi

*_🌍:: International News ::_*

🔹Afghanistan: Security forces resume operations against Taliban

🔹Thousands to protest over migrant policy in US

🔹Maldives opposition unites to challenge Yameen in Presidential elections

🔹Final Nepal-India EPG meeting ends

*_🇦🇶:: States News ::_*

🔹Court orders seizure of govt property to pay for land acquired

🔹BJP to continue pushing for alliance with Shiv Sena: Chandrakant Patil

🔹Kathmandu-Varanasi direct flight flagged off

🔹Final draft of Assam's NRC would not be published yesterday

*_💰:: Business News ::_*

🔹Sensex jumps 386 points to close at 35,421

🔹Knee-jerk reactions are not called for says FM on rupee fall

🔹Not impossible for India to achieve double-digit growth
rate: Piyush Goyal

🔹SEBI decides to amend norms governing initial public offers

*_🏀:: Sports News ::_*

🔹Hockey Champions Trophy: India in final after 1-1 draw

🔹FIFA World Cup: Knock-out rounds begin

🔹India defeats Ireland by 143 runs

No comments:

Post a Comment