NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 5 July 2018

தங்கம், வெள்ளி விலைகள்: 05.07.2018 மாலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை விலையை விட ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,920 ஆக விற்பனையாகிறது.

ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,360 ஆகும்.

24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,660க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.42.70 ஆகும்.

ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.42,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment