--> 07.07.2018-சனிக்கிழமை /இன்றைய ராசிபலன்கள் | Whatsapp Useful Messages

07.07.2018-சனிக்கிழமை /இன்றைய ராசிபலன்கள்

07.07.2018-சனிக்கிழமை

      இன்றைய ராசிபலன்கள்

மேஷம் :-

தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். அறிந்த கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உயர் அதிகாரிகளினால் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : கவலைகள் நீங்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸ரிஷபம் :-*

எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
ரோகிணி : காலதாமதம் உண்டாகும்.
மிருகசீரிடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸மிதுனம் :-*

அந்நியர்களின் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறுமணத்திற்கு வரன் தேடுவதற்கான சரியான காலம் இது. கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மிருகசீரிடம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : ஆலோசனை கிடைக்கும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸கடகம் :-*

சொத்து பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். அலைச்சல்களால் சேமிப்பு அதிகரிக்கும். பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். எதிர்வாதத் திறமையால் இலாபம் அடைவீர்கள். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸சிம்மம் :-*

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்கள் அமைதியுடன் செயல்படவும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரம் : இன்பமான நாள்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸கன்னி :-*

வாகனங்களில் பயணிக்கும்போது நிதானம் வேண்டும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சமயோகித பேச்சுகளால் காரிய சித்தி அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : பொறுமை வேண்டும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸துலாம் :-*

உறவினர்களின் எதிர்பாராத வருகை உண்டாகும். சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். உறவினர்கள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு நற்பெயர் உண்டாகும். மனைகளில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : அமைதியை கடைபிடிக்கவும்.
சுவாதி : நற்பெயர் உண்டாகும்.
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸விருச்சகம் :-*

எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். வாக்குவாதத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வேலைப்பளுவினால் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : உதவி கிடைக்கும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸தனுசு :-*

துணிச்சலுடன் புதிய செயல் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் சுப விரயம் உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பூர்வீக சொத்துகளால் தனவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : உயர்வான நாள்.
உத்திராடம் : தனவிருத்தி உண்டாகும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸மகரம் :-*

கால்நடைகளால் இலாபம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நெருங்கிய உறவினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸கும்பம் :-*

செய்தொழில் புரிபவர்களுக்கு வாக்குவன்மையால் தனலாபம் உண்டாகும். பிள்ளைகளின் உதவியால் தொழிலில் மேன்மை உண்டாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : தனலாபம் உண்டாகும்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : புதிய நட்பு கிடைக்கும்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*☸மீனம் :-*

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். பூமி சம்பந்தமான சுப விரயங்கள் ஏற்படும். தொழிலின் மூலம் பிரபலமடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வாகனத்தை கொண்டு தொழில் புரிபவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பிரபலமடைவீர்கள்.
ரேவதி : அனுகூலமான நாள்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: 07.07.2018-சனிக்கிழமை /இன்றைய ராசிபலன்கள்
07.07.2018-சனிக்கிழமை /இன்றைய ராசிபலன்கள்
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2018/07/07072018_47.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2018/07/07072018_47.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content