--> 07.07.2018-சனிக்கிழமை-வரலாற்றில் இன்று | Whatsapp Useful Messages

07.07.2018-சனிக்கிழமை-வரலாற்றில் இன்று


             
திருவள்ளுவர் ஆண்டு 2049-ஆனி  23
  
           07.07.2018- சனிக்கிழமை

         வரலாற்றில் இன்று

                    நிகழ்வுகள்

1124 – சிலுவைப் போர் வீரர்களிடம்லெபனானின் டைர் நகரம் வீழ்ந்தது.

1456 – ஜோன் ஆஃப் ஆர்க்குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.

1534 – சாக் கார்ட்டியே கனடியப் பழங்குடியினருடன் தனது முதல் தொடர்பை ஏற்படுத்தினார்.

1543 – பிரெஞ்சுப் படையினர்லக்சம்பர்க்கை ஊடுருவினர்.

1575 – இங்கிலாந்துக்கும்இசுக்கொட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது.

1770 – உருசியப் பேரரசுக்கும்உதுமானியப் பேரரசுக்கும் இடையே லார்கா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1799 – பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரைஅடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.

1807 – பிரான்சு, புருசியா, உருசியா ஆகியவற்றிடையெ அமைதி உடன்பாடு ஏற்பட்டது. நான்காவது கூட்டமைப்புப் போர் முடிவுக்கு வந்தது.

1834 – நியூயார்க்கில் அடிமை முறைக்கு எதிரானவர்கள் மீதான நான்கு நாள் வன்முறைகள் ஆரம்பமானது.

1846 – அமெரிக்கப் படைகள்மான்டரே, யெர்பா புவெனாஆகியவற்றைக் கைப்பற்றினர். கலிபோர்னியாவைக் கைப்பற்றும் அமெரிக்கத் திட்டம் ஆரம்பமானது.

1865 – ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.

1896 – இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம்அறிமுகப்படுத்தப்பட்டது.

1898 – அமெரிக்கத் தலைவர்வில்லியம் மெக்கின்லி அவாயைஅமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.

1915 – 157 பயணிகளுடன் சென்றதிரொலி ஒன்ராறியோ குவீன்ஸ்டன் நகரில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.

1915 – 1915 சிங்களவர் முசுலிம்கள் கலவரம்: இலங்கையில்முசுலிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் என்றி பெதிரிசு என்ற இராணுவ அலுவலர் கொழும்பில் தூக்கிலிடப்பட்டார்.

1928 – துண்டுகளாக்கப்பட்டவெதுப்பிகள் முதல்தடவையாகமிசூரியில் விற்பனைக்கு வந்தது.

1937 – மார்க்கோ போலோ பாலச் சம்பவம் இரண்டாம் சீன-சப்பானியப் போர் ஆரம்பிக்கக் காரணமாக அமைந்தது.

1937 – பாலத்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் முதல்தடவையாகப் பரிந்துரைக்கப்பட்டது.

1941 – ஐசுலாந்தில் அமெரிக்கப் படைகள் தரையிறங்கின. பிரித்தானிய ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்:பெய்ரூத் பிரெஞ்சு, பிரித்தானியப் படைகள் வசம் வந்தது.

1953 – சே குவேரா பொலிவியா, பெரு,எக்குவடோர், பனாமா, கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டுராஸ்,எல் சால்வடோர் பயணங்களை ஆரம்பித்தார்.

1959 – வெள்ளிக் கோள் ரேகுளுஸ்விண்மீனை மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன்வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.

1978 – சொலமன் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1980 – ஈரானில் இசுலாமியச் சட்ட முறைமை நடைமுறக்கு வந்தது.

1980 – லெபனான் உள்நாட்டுப் போர்: 83 புலிப் போராளிகள் கொல்லப்பட்டனர்.

1983 – பனிப்போர்: சோவியத்தலைவர் யூரி அந்திரோப்போவின் அழைப்பின் பேரில் அமெரிக்க பாடசாலைச் சிறுமி சமந்தா சிமித்மாஸ்கோ சென்றார்.

1985 – பொறிஸ் பெக்கர் விம்பிள்டன் கோப்பையை வென்ற இளம் டென்னிசு வீரர் (அகவை 17) என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1991 – சுலோவீனியாவில் 10-நாள் விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1997 – ஈராக்கிய-குருதிய உள்நாட்டுப் போரில் குர்திஸ்தான் சனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதுருக்கியப் படைகள் வடக்குஈராக்கில் இருந்து வெளியேறின.

2003 – நாசாவின் ஆப்பர்சூனிட்டி தளவுளவி விண்ணுக்கு ஏவப்பட்டது.

2005 – இலண்டனில் இடம்பெற்ற நான்கு வெவ்வேறு தற்கொலைத் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர். 700 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

2007 – புதிய ஏழு உலக அதிசயங்கள்பட்டியல் வெளியிடப்பட்டது.இந்தியாவின் தாஜ் மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2012 – உருசியாவின் கிராசுனதாரில்வெள்ளப்பெருக்கின் காரணமாக 172 பேர் உயிரிழ்ந்தனர்.

                பிறப்புகள்

1656 – குரு அர் கிருசன், 8வது சீக்கிய குரு (இ. 1664)

1843 – கேமிலோ கொல்கி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (இ. 1926)

1859 – இரட்டைமலை சீனிவாசன், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டளர், அரசியல்வாதி (இ.1945)

1860 – குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1911)

1861 – நெட்டி இசுட்டீவன்சு, அமெரிக்க மரபியலாளர் ரி. 1912)

1882 – யங்கா குபாலா, பெலருசியக் கவிஞர் (இ. 1941)

1901 – சி. வி. வி. பந்துலு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1907 – ராபர்ட் ஏ. ஐன்லைன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1988)

1926 – நுவான் சியா, கம்போடியாவின் அரசியல்வாதி

1933 – டேவிட் மெக்காலோ, அமெரிக்க வரலாற்றாளர்

1942 – அ. பாலமனோகரன், ஈழத்து எழுத்தாளர்

1944 – சேசம்பட்டி சிவலிங்கம், தமிழக நாதசுவரக் கலைஞர்

1947 – ஞானேந்திரா, நேபாளத்தின் கடைசி மன்னர்

1964 – நபம் துக்கி, அருணாசலப் பிரதேசத்தின் 8வது முதலமைச்சர்

1973 – கைலாசு கேர், இந்தியப் பாடகர், இயக்குநர்

1981 – மகேந்திரசிங் தோனி, இந்தியத் துடுப்பாளர்

                  இறப்புகள்

1930 – ஆர்தர் கொனன் டொயில், பிரித்தானிய புனைகதை எழுத்தாளர் (பி. 1859)

1975 – சீனிவாசகம் ஸ்ரீ பத்மராஜா, மலேசிய அரசியல்வாதி (பி. 1917)

1994 – கா. மு. ஷெரீப், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1914)

2006 – ஜி. வெங்கடசாமி, தமிழக கண் மருத்துவர், தொழிலதிபர் (பி. 1918)

2014 – எதுவார்து செவர்துநாத்சே, சியார்ச்சியாவின் 2வதுஅரசுத்தலைவர் (பி. 1928)

                சிறப்பு நாள்

விடுதலை நாள் (சொலமன்  தீவுகள், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1978)

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: 07.07.2018-சனிக்கிழமை-வரலாற்றில் இன்று
07.07.2018-சனிக்கிழமை-வரலாற்றில் இன்று
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2018/07/07072018_7.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2018/07/07072018_7.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content