இன்றைய
பஞ்சாங்கம்
#விளம்பி
வருஷம்
#உத்தராயணம்
#க்ரீஷ்மருது
#ஆனி 24
#இங்கிலீஷ்: 08 July 2018
#ஞாயிற்றுக்கிழமை
தசமி இரவு 7.21 மணி வரை. பின்
ஏகாதசி பரணி மறு நாள்
காலை 3.34 மணி வரை. பின்
கிருத்திகை. த்ருதி நாமயோகம் வணிஜை
கரணம் சித்த யோகம்
#தியாஜ்ஜியம்: 18.41
#அகசு: 31.29
#நேத்ரம்: 1
#ஜீவன்: 1/2
#மிதுன லக்ன
இருப்பு: 6.33
#சூர்ய உதயம்:
5.59
♨ராகு
காலம்
மாலை
4.30 - 6.00
♨எமகண்டம்
மதியம்
12.00 - 1.30
♨குளிகை
மதியம்
3.00 - 4.30
🌲சூலம்: மேற்கு
🌲பரிகாரம்: வெல்லம்
இன்று கீழ் நோக்கு நாள்.
இன்று சூரிய வழிபாடு நன்று.
🌿திதி: தசமி
🌿சந்திராஷ்டமம்: ஹஸ்தம்
COMMENTS