இன்றைய பஞ்சாங்கம்
விளம்பி வருஷம்_உத்தராயணம்_
க்ரீஷ்மருது_
ஆனி 25_
இங்கிலீஷ்: 09 July 2018_திங்கள்கிழமை_
_ஏகாதசி மாலை 5.53 மணி வரை. பின் துவாதசி கிருத்திகை இரவு 2.44 மணி வரை. பின் ரோகிணி_
*சூலம் நாமயோகம் பவம் கரணம் மரண யோகம்*
_🏮தியாஜ்ஜியம்: 22.55_
_🏮அகசு: 31.29_
_🏮நேத்ரம்: 1_
_🏮ஜீவன்: 1/2_
_🏮மிதுன லக்ன இருப்பு: 6.29_
_🏮சூர்ய உதயம்: 5.59_
*♨ராகு காலம்*
_காலை 7.30 - 9.00_
*♨எமகண்டம்*
_காலை 10.30 - 12.00_
*♨குளிகை*
_மதியம் 1.30 - 3.00_
_🌿சூலம்: கிழக்கு_
_🌿பரிகாரம்: தயிர்_
_இன்று கீழ் நோக்கு நாள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்._
_🌲திதி: ஏகாதசி_
_🌲சந்திராஷ்டமம்: சித்திரை_
COMMENTS