NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 4 July 2018

+1 தேர்வு - மறுமதிப்பீடு முடிவு நாளை வெளியீடு

+1  தேர்வு - மறுமதிப்பீடு முடிவு நாளை வெளியீடு

+1 பொதுத்தேர்வின் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.scan.tndge.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், www.dge.tn.nic.in என்ற தளத்தில் மதிப்பெண் பட்டியலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment