NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 6 July 2018

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி - லால்குடி பயணிகள் ரயில் நாளை முதல் 10 நாட்கள் ரத்து : தெற்கு ரயில்வே

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி - லால்குடி பயணிகள் ரயில் நாளை முதல் 10 நாட்கள் ரத்து : தெற்கு ரயில்வே

பராமரிப்பு பணி காரணமான திருச்சி - லால்குடி பயணிகள் ரயில் ஜூலை 8ம் தேதி முதல் 17ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் லால்குடி-திருச்சி பயணிகள் ரயில் ஜூலை 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment