NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 6 July 2018

சபரிமலை வழக்கு ஜூலை 10ஆம் தேதி முதல் விசாரணை

சபரிமலை வழக்கு ஜூலை 10ஆம் தேதி முதல் விசாரணை!

அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்கு செல்ல அமைதிக்க உத்தரவிட கோரிய மனுமீது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வரும் 10ஆம் தேதி முதல் விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன அமர்வில் சமீபத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட பெண் நீதிபதி இந்து மல்கோத்ராவும் இடம் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment