தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 13 July 2018

சென்னை பாம்புப் பண்ணை மலைப்பாம்புக்கு 11 குட்டிகள்!

சென்னை பாம்புப் பண்ணை மலைப்பாம்புக்கு 11 குட்டிகள்!

சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணையில் 40-வயதுள்ள ருக்மணி என்ற மலைப்பாம்பின் குட்டியான 25-வயது மலைப்பாம்பு, கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் 40 முட்டைகளை இட்டுள்ளது. இவற்றில் 11 முட்டைகள் தற்போது பொறிந்து குட்டிகள் பிறந்துள்ளன. தாய் மலைப்பாம்பும் 11 குட்டிகளும் நலமாக உள்ளதாக பாம்புப் பண்ணை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment