NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 22 July 2018

புதுக்கோட்டை 110/22 கிவோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 23.07.2018 அன்று மின் விநியோகம் இருக்காது

23.07.2018 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை புதுக்கோட்டை 110/22 கிவோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் இராஜகோபாலபுரம்,கம்பன் நகர்,பெரியார் நகர்,பூங்கா நகர், கூடல் நகர்,சிவகாமி ஆச்சி நகர், சிவபுரம்,தேக்காட்டூர்,கவிநாடு,அகரப்பட்டி,பெருமாநாடு,திருவரங்குளம்,வல்லத்திராக்கோட்டை,நச்சாந்துப்பட்டி,நமணசமுத்திரம்,கனக்கம்பட்டி,அம்மையாப்பட்டி,ஆட்டாங்குடி,கடையக்குடி,லேணாவிலக்கு,எல்லைப்பட்டி,செல்லுகுடி,மற்றும் பெரும்சுணை,ஆகிய இடங்களில் 23.07.2018 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ் நாடு மின் வாரிய உதவி செயற் பொறியாளர் /இ&கா/நகர்/புதுக்கோட்டை அவர்கள் அறிவிக்கிறார்.

No comments:

Post a Comment