மரம் வளர்க்கும் 11th & 12th மாணவ, மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு
மதிப்பெண்-அரசு தேர்வுகள் இயக்குநர்
சுற்றறிக்கை
மரம் வளர்க்கும் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவ,
மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படும். இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர்
வசுந்தரா தேவி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
ஒன்றை அனுப்பியுள்ளார்.
மரம் வளர்க்கும் ப்ளஸ்1, ப்ளஸ் 2 மாணவ,
மாணவிகளுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்படும். இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர்
வசுந்தரா தேவி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதன்படி
வருகைப்பதிவு 80%க்கு மேல் இருந்தால்
2 மதிப்பெண்களும், 75%க்கு மேல் இருந்தால்
ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும்
COMMENTS