NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 9 July 2018

வேலூர் கடலூரில் ஜூலை 14ஆம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் முகாம்

வேலூர் கடலூரில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஜூலை 14ஆம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடைபெறுகிறது. மேலும், விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இனையதளத்தில் விண்ணப்பித்து நேர்காணலுக்கு நேர ஒதுக்கீடு பெறலாம். ஜூலை 14இல் நடைபெறவுள்ள முகாமில் பங்கேற்க நேர ஒதுக்கீடு பற்றிய விவரங்கள் ஜூலை 11 மதியம் 2.30 மணிக்கு வெளியாகும்.

No comments:

Post a Comment