ஜூலை 14ஆம் தேதி முகாம்!
ஜூலை மாத பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஜூலை 14ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னையில் 17 மண்டலங்களில் நடைபெறும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை தொடர்பான திருத்தம் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கலாம்.

COMMENTS