இன்றைய பஞ்சாங்கம்
_⭕விளம்பி வருஷம்_
_⭕உத்தராயணம்_
_⭕க்ரீஷ்மருது_
_🔖ஆனி 32_
_🔖இங்கிலீஷ்: 16 July 2018_
_🔖திங்கட்கிழமை_
_சதுர்த்தி இரவு 12.04 மணி வரை, பின் பஞ்சமி மகம் மாலை 4.29 மணி வரை, பின் பூரம் வ்யதீபாதம் நாமயோகம் வணிஜை கரணம் மரண யோகம்_
_🏮தியாஜ்ஜியம்: 45.12_
_🏮அகசு: 31.25_
_🏮நேத்ரம்: 0_
_🏮ஜீவன்: 1/2_
_🏮மிதுன லக்ன இருப்பு: 6.05_
_🏮சூர்ய உதயம்: 6.01_
*♨ராகு காலம்*
_காலை 7.30 - 9.00_
*♨எமகண்டம்*
_காலை 10.30 - 12.00_
*♨குளிகை*
_மதியம் 1.30 - 3.00_
_🌴சூலம்: கிழக்கு_
_🌴பரிகாரம்: தயிர்_
_இன்று கீழ் நோக்கு நாள் இராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கெருட வாகனத்தில் பவனி._
_🌳திதி: சதுர்த்தி_
_🌳சந்திராஷ்டமம்: உத்திராடம்_
COMMENTS