செப்.17-ல் காலாண்டு தேர்வுகள்
காலாண்டு தேர்வுகள் செப்.17-ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை செப்.17-ம் தேதி காலாண்டு தேர்வு
காலாண்டு தேர்வுகள் செப்.17-ல் தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை
செப்.27 முதல் அக்.2 வரை காலாண்டு விடுமுறை, அக்.3-ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்

COMMENTS