--> வரலாற்றில் இன்று :17/07/2018 | Whatsapp Useful Messages

வரலாற்றில் இன்று :17/07/2018


வரலாற்றில் இன்று :17/07/2018

சூலை 17 (July 17) கிரிகோரியன் ஆண்டின் 198 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 199 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 167 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1048 –
இரண்டாம் தமாசசு திருத்தந்தையாகத்தேர்த்ந்டுக்கப்பட்டார்.

1203 – 
நான்காம் சிலுவைப்படையினர் கான்ஸ்டண்டினோபில்நகரைத் தாக்கிக் கைப்பற்றினர்பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சியசு ஆஞ்செலசு தலைநகரை விட்டுத் தப்பியோடினார்.

1429 – 
நூறாண்டுப் போர்ஜோன் ஆஃப் ஆர்க்கின் வெற்றிகரமான சமரை அடுத்து ஏழாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1453 – 
நூறாண்டுப் போரின் இறுதிச் சமர் இடம்பெற்றது. பிரெஞ்சுப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர். சுரூசுபரியின் முதலாம் கோமகன் சமரில் கொல்லப்பட்டார்.

1755 – 
கிழக்கிந்தியக் கம்பனிக்குச்சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்கிலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.

1762 – 
உருசியப் பேரரசர் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவரது மனைவி இரண்டாம் கேத்தரீன் முடிசூடினார்.

1771 – 
இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணம் செய்த கனடாவின் சிப்பேவியப் பழங்குடிகளின் தலைவன் இனுவிட்டுமக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான்.

1791 – 
பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1794 –
பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சி முடிவடைவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் 16 கார்மேலியப்புனிதர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.

1902 –
வில்லிசு கேரியர் முதலாவது குளிரூட்டியை நியூயோர்க்கில்உருவாக்கினார்.

1911 – 
யாழ்ப்பாணத்தில்தேசவழமைச் சட்டத்தின் திருமணவிதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது.

1917 –
பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் மட்டுமே வின்சர்ரென்ற பெயரைப் பெறுவார்கள் என்ற ஆணையை ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பிறப்பித்தார்.

1918 – 
போல்செவிக்குகளின்உத்தரவின் பேரில் உருசியப் பேரரசர்இரண்டாம் நிக்கலாசும் அவரது முழுக் குடும்பத்தினரும் எக்கத்தரீன்பூர்க்நகரில் கொல்லப்பட்டனர்.

1918 – 
டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கர்பாத்தியா என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் செருமானிய யூ-55 மூழ்கடிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1932 – 
நாட்சிக் குழுக்களுக்கும்எசுஎசுஎஸ்ஏ, மற்றும் செருமானியக் கம்யூனிசக் கட்சி உறுப்பினரக்ளுக்கும் இடையே கலவரம் மூண்டது.

1936 – 
எசுப்பானிய உள்நாட்டுப் போர்எசுப்பானியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

1944 – 
இரண்டாம் உலகப் போர்கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் உயிரிழந்தனர்.

1945 –
இரண்டாம் உலகப் போர்நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில்ஹாரி எஸ். ட்ரூமன்ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்த செருமனியின்எதிர்காலத்தை நிர்ணயிக்க செருமனியின் போட்சுடாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர்.

1953 –
அமெரிக்காவில் புளோரிடாமாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 44 பேர் உயிரிழந்தனர்.

1955 – 
வால்ட் டிஸ்னிகலிபோர்னியாவில்டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார்.

1967 – 
நாசாவின் சேர்வயர் 4ஆளில்லா விண்கலம் சந்திரனில்"சைனஸ் மெடை" என்ற இடத்தில் மோதியது.

1968 – 
ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அரசுத்தலைவர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது அசன் அல்-பாக்கர் தலைவரானார்.

1973 – 
ஆப்கானித்தான் மன்னர் முகமது சாகிர் ஷா கண்சிகிச்சைக்காக இத்தாலிசென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.

1975 – 
அமெரிக்காவின் அப்பல்லோவிண்கலமும் சோவியத்தின் சோயுசுவிண்கலமும் விண்வெளியில்ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.

1976 – 
கனடாவின் மொண்ட்ரியால்நகரில் கோடை ஒலிம்பிக்விளையாட்டுகள் ஆரம்பமாயினஇனவொதுக்கல் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.

1976 – 
கிழக்குத் திமோர்இந்தோனேசியாவுடன்இணைக்கப்பட்டு, அதன் 27வது மாகாணமானது.

1979 – 
நிக்கராகுவா அரசுத்தலைவர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.

1981 –
அமெரிக்காவில் கேன்சசுநகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் உயிரிழந்தனர்.

1984 –
ஐக்கிய அமெரிக்காவில் மது அருந்துவோருக்கான குறைந்த பட்ச வயது 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது.

1994 – 
பிரேசில் இத்தாலியை வென்று உலக உதைபந்துஉலகக்கி
ண்ணத்தைப் பெற்றது.

1996 – 
நியூயோர்க்கில் லோங் தீவில் பாரிசு சென்றுகொண்டிருந்த போயிங் 747 அமெரிக்க விமானம் வெடித்துச் சிதறியதில் அனைத்து 230 பேரும் உயிரிழந்தனர்.

1998 – 
பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 2,700 பேர் உயிரிழந்தனர்.

1998 – 
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம்நகரில் எட்டப்பட்டது.

2001 – 
சூலை 2000 விபத்தின் பின்னர் கான்கோர்டு மீண்டும் சேவையில் விடப்பட்டது.

2006 – 
இந்தோனேசியாஜாவாவில்7.7 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 668 பேர் உயிரிழந்தனர்.

2006 – 
இந்தியா சத்தீஸ்கர்மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – 
பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் உயிரிழந்தனர்.

2014 – 
ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைன்-உருசிய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1881 – 
அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (. 1942)

1894 – 
ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய மதகுரு, வானியலாளர் (. 1966)

1898 – 
பெரினிசு ஆபாட், அமெரிக்கப் படப்பிடிப்பாளர் (. 1991)

1941 – 
பாரதிராஜா, தமிழகத் திரைப்பட இயக்குனர்

1954 – 
அங்கெலா மேர்க்கெல், செருமனியின் 8வது அரசுத்தலைவர

1969 – 
கேரி கிரே, அமெரிக்க நடிகர்

1979 – 
மைக் வோகெல், அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1588 – 
சினான், உதுமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1489)

1762 – 
உருசியாவின் மூன்றாம் பீட்டர்(பி. 1728)

1790 – 
ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (பி. 1723)

1918 – 
உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (பி. 1868), மற்றும் அவரது குடும்பம்:

அலெக்சாந்திரா பியோதரொவ்னா, அரசி (பி. 1872)

ஒல்கா, இளவரசி (பி. 1895)

தத்தியானா, இளவரசி (பி. 1897)

மரீயா, இளவரசி (பி. 1899)

அனஸ்தாசியா, இளவரசர் (பி. 1901)

அலெக்சி, இளவரசர் (பி. 1904)

1919 – 
டி. எம். நாயர், இந்திய அரசியல்வாதி (பி. 1868)

1972 – 
ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை, யாழ்ப்பாண ரோமன்-கத்தோலிக்க ஆயர் (பி. 1901)

1997 – 
இரா. கிருஷ்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1909)

2001 – 
கேத்தரின் கிரகாம், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)

2012 – 
மிருணாள் கோரே, இந்திய அரசியல்வாதி (பி. 1928)

2014 – 
சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (பி. 1976)

2015 – 
இழூல்சு பியான்கி, பிரெஞ்சு வாகன ஓட்ட வீரர் (பி. 1989)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (சிலோவாக்கியா)

சர்வதேச நீதிக்கான உலக நாள் (ஐநா)


COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: வரலாற்றில் இன்று :17/07/2018
வரலாற்றில் இன்று :17/07/2018
வரலாற்றில் இன்று :17/07/2018 சூலை 17 (July 17) கிரிகோரியன் ஆண்டின் 198 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 199 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 167 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1048 – இரண்டாம் தமாசசு திருத்தந்தையாகத்தேர்த்ந்டுக்கப்பட்டார். 1203 – நான்காம் சிலுவைப்படையினர் கான்ஸ்டண்டினோபில்நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சியசு ஆஞ்செலசு தலைநகரை விட்டுத் தப்பியோடினார். 1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க்கின் வெற்றிகரமான சமரை அடுத்து ஏழாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1453 – நூறாண்டுப் போரின் இறுதிச் சமர் இடம்பெற்றது. பிரெஞ்சுப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர். சுரூசுபரியின் முதலாம் கோமகன் சமரில் கொல்லப்பட்டார். 1755 – கிழக்கிந்தியக் கம்பனிக்குச்சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்கிலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின. 1762 – உருசியப் பேரரசர் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவரது மனைவி இரண்டாம் கேத்தரீன் முடிசூடினார். 1771 – இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணம் செய்த கனடாவின் சிப்பேவியப் பழங்குடிகளின் தலைவன் இனுவிட்டுமக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான். 1791 – பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1794 – பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சி முடிவடைவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் 16 கார்மேலியப்புனிதர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். 1902 – வில்லிசு கேரியர் முதலாவது குளிரூட்டியை நியூயோர்க்கில்உருவாக்கினார். 1911 – யாழ்ப்பாணத்தில்தேசவழமைச் சட்டத்தின் திருமணவிதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது. 1917 – பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் மட்டுமே வின்சர்ரென்ற பெயரைப் பெறுவார்கள் என்ற ஆணையை ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பிறப்பித்தார். 1918 – போல்செவிக்குகளின்உத்தரவின் பேரில் உருசியப் பேரரசர்இரண்டாம் நிக்கலாசும் அவரது முழுக் குடும்பத்தினரும் எக்கத்தரீன்பூர்க்நகரில் கொல்லப்பட்டனர். 1918 – டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கர்பாத்தியா என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் செருமானிய யூ-55 மூழ்கடிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். 1932 – நாட்சிக் குழுக்களுக்கும், எசுஎசு, எஸ்ஏ, மற்றும் செருமானியக் கம்யூனிசக் கட்சி உறுப்பினரக்ளுக்கும் இடையே கலவரம் மூண்டது. 1936 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது. 1944 – இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் உயிரிழந்தனர். 1945 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், ஹாரி எஸ். ட்ரூமன், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்த செருமனியின்எதிர்காலத்தை நிர்ணயிக்க செருமனியின் போட்சுடாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர். 1953 – அமெரிக்காவில் புளோரிடாமாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 44 பேர் உயிரிழந்தனர். 1955 – வால்ட் டிஸ்னிகலிபோர்னியாவில்டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார். 1967 – நாசாவின் சேர்வயர் 4ஆளில்லா விண்கலம் சந்திரனில்"சைனஸ் மெடை" என்ற இடத்தில் மோதியது. 1968 – ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அரசுத்தலைவர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது அசன் அல்-பாக்கர் தலைவரானார். 1973 – ஆப்கானித்தான் மன்னர் முகமது சாகிர் ஷா கண்சிகிச்சைக்காக இத்தாலிசென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார். 1975 – அமெரிக்காவின் அப்பல்லோவிண்கலமும் சோவியத்தின் சோயுசுவிண்கலமும் விண்வெளியில்ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும். 1976 – கனடாவின் மொண்ட்ரியால்நகரில் கோடை ஒலிம்பிக்விளையாட்டுகள் ஆரம்பமாயின. இனவொதுக்கல் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன. 1976 – கிழக்குத் திமோர்இந்தோனேசியாவுடன்இணைக்கப்பட்டு, அதன் 27வது மாகாணமானது. 1979 – நிக்கராகுவா அரசுத்தலைவர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார். 1981 – அமெரிக்காவில் கேன்சசுநகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் உயிரிழந்தனர். 1984 – ஐக்கிய அமெரிக்காவில் மது அருந்துவோருக்கான குறைந்த பட்ச வயது 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது. 1994 – பிரேசில் இத்தாலியை வென்று உலக உதைபந்துஉலகக்கி ண்ணத்தைப் பெற்றது. 1996 – நியூயோர்க்கில் லோங் தீவில் பாரிசு சென்றுகொண்டிருந்த போயிங் 747 அமெரிக்க விமானம் வெடித்துச் சிதறியதில் அனைத்து 230 பேரும் உயிரிழந்தனர். 1998 – பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 2,700 பேர் உயிரிழந்தனர். 1998 – பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம்நகரில் எட்டப்பட்டது. 2001 – சூலை 2000 விபத்தின் பின்னர் கான்கோர்டு மீண்டும் சேவையில் விடப்பட்டது. 2006 – இந்தோனேசியா, ஜாவாவில்7.7 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 668 பேர் உயிரிழந்தனர். 2006 – இந்தியா சத்தீஸ்கர்மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். 2007 – பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் உயிரிழந்தனர். 2014 – ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைன்-உருசிய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர். பிறப்புகள் 1881 – அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (இ. 1942) 1894 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய மதகுரு, வானியலாளர் (இ. 1966) 1898 – பெரினிசு ஆபாட், அமெரிக்கப் படப்பிடிப்பாளர் (இ. 1991) 1941 – பாரதிராஜா, தமிழகத் திரைப்பட இயக்குனர் 1954 – அங்கெலா மேர்க்கெல், செருமனியின் 8வது அரசுத்தலைவர 1969 – கேரி கிரே, அமெரிக்க நடிகர் 1979 – மைக் வோகெல், அமெரிக்க நடிகர் இறப்புகள் 1588 – சினான், உதுமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1489) 1762 – உருசியாவின் மூன்றாம் பீட்டர்(பி. 1728) 1790 – ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (பி. 1723) 1918 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (பி. 1868), மற்றும் அவரது குடும்பம்: அலெக்சாந்திரா பியோதரொவ்னா, அரசி (பி. 1872) ஒல்கா, இளவரசி (பி. 1895) தத்தியானா, இளவரசி (பி. 1897) மரீயா, இளவரசி (பி. 1899) அனஸ்தாசியா, இளவரசர் (பி. 1901) அலெக்சி, இளவரசர் (பி. 1904) 1919 – டி. எம். நாயர், இந்திய அரசியல்வாதி (பி. 1868) 1972 – ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை, யாழ்ப்பாண ரோமன்-கத்தோலிக்க ஆயர் (பி. 1901) 1997 – இரா. கிருஷ்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1909) 2001 – கேத்தரின் கிரகாம், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917) 2012 – மிருணாள் கோரே, இந்திய அரசியல்வாதி (பி. 1928) 2014 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (பி. 1976) 2015 – இழூல்சு பியான்கி, பிரெஞ்சு வாகன ஓட்ட வீரர் (பி. 1989) சிறப்பு நாள் விடுதலை நாள் (சிலோவாக்கியா) சர்வதேச நீதிக்கான உலக நாள் (ஐநா)
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2018/07/17072018_17.html?m=0
https://www.whatsappusefulmessages.co.in/?m=0
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2018/07/17072018_17.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content