தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 12 July 2018

இலங்கையில் 19 கைதிகளுக்கு விரைவில் தூக்கு!

இலங்கையில் 19 கைதிகளுக்கு விரைவில் தூக்கு!

இலங்கை சிறைகளில் சுமார் 1,000 தூக்குத் தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களில் முதற்கட்டமாக 19 பேரை தூக்கிலிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிபர் மைத்ரி பால சிறிசேனவின் ஒப்புதலுக்குப் பின் அவர்கள் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 1976ஆம் ஆண்டு கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment