தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 15 July 2018

வேளாண்மை அதிகாரி பணி 192 இடத்திற்கு 9500 பேர் போட்டி

வேளாண்மை அதிகாரி பணி 192 இடத்திற்கு 9500 பேர் போட்டி

 வேளாண்மை அதிகாரி பணியில் காலியாக உள்ள 192 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இத்தேர்வுக்கு 10,146 பேர் விண்ணப்பித்தனர். இதில் 9913 பேரின் விண்ணப்பங்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு நடந்தது. காலையில் முதல்  தாள் தேர்வும் (டிகிரி தரத்திலானது), பிற்பகலில் 2ம் தாள் (பொது அறிவு) தேர்வும் நடந்தது.இத்தேர்வை சுமார் 9500 பேர் எழுதினர்.

No comments:

Post a Comment